மேற்கு வங்கம்: மத்திய அமைச்சர் முரளிதரன் கார் மீது கிராம மக்கள் தாக்குதல்

Updated : மே 06, 2021 | Added : மே 06, 2021 | கருத்துகள் (23)
Share
Advertisement
கோல்கட்டா: மேற்கு வங்கத்தில் மேற்கு மிட்னாப்பூரில் மத்திய அமைச்சர் முரளிதரன் கார் மீது கிராம மக்கள் தாக்குதல் நடத்தினர். பஞ்ச்குடி கிராமத்துக்கு வந்த அமைச்சரின் காரை கட்டையால் பொதுமக்கள் தாக்கியதில் கண்ணாடிகள் உடைந்துள்ளன. பொதுமக்கள் தாக்குதலை அடுத்து முரளிதரன் தனது பயணத்தை பாதியிலேயே முடித்து கொண்டு திரும்பினார்.மேற்குவங்கத்தில் நடந்து முடிந்த சட்டசபை

கோல்கட்டா: மேற்கு வங்கத்தில் மேற்கு மிட்னாப்பூரில் மத்திய அமைச்சர் முரளிதரன் கார் மீது கிராம மக்கள் தாக்குதல் நடத்தினர். பஞ்ச்குடி கிராமத்துக்கு வந்த அமைச்சரின் காரை கட்டையால் பொதுமக்கள் தாக்கியதில் கண்ணாடிகள் உடைந்துள்ளன. பொதுமக்கள் தாக்குதலை அடுத்து முரளிதரன் தனது பயணத்தை பாதியிலேயே முடித்து கொண்டு திரும்பினார்.latest tamil newsமேற்குவங்கத்தில் நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் திரிணமுல் காங்கிரஸ் மீண்டும் வெற்றி பெற்று மேற்குவங்க முதல்வராக மம்தா பதவிஏற்றார். ஓட்டு எண்ணிக்கை அன்று திரிணமுல் காங்கிரஸ் தொண்டர்களுக்கும் பா.ஜ., தொண்டர்களுக்கும் இடையே நடைபெற்ற வன்முறையால் 14 பேர் கொல்லப்பட்டனர். மேலும் பா.ஜ., அலுவலகம் தீ வைத்து எரிக்கப்பட்டது. பல வன்முறை சம்பவங்கள் அரங்கேறின.


latest tamil newsஇந்நிலையில், இன்று மத்திய அமைச்சர் முரளிதரன் மேற்குவங்க மாநிலம் மிட்னாப்பூருக்கு சென்றபோது கிராம மக்கள் கட்டையால் தாக்குதல் நடத்தியுள்ளனர். இச்சம்பவம் மேலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


Advertisement
வாசகர் கருத்து (23)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
ramani - dharmaapuri,இந்தியா
07-மே-202105:19:25 IST Report Abuse
ramani மேற்கு வங்க‌ மக்கள் முட்டாளாக்க பட்டார்கள். அரக்கர்கள் ஆட்சியில் இப்படிதான் இருக்கும்
Rate this:
Cancel
VSR -  ( Posted via: Dinamalar Android App )
06-மே-202119:15:27 IST Report Abuse
VSR மத்திய அமைச்சரை துரத்தி ஓட்டிய கிராம மக்கள் என்று SUN TVயில் ரொம்ப அல்பத்தனமான சந்தோஷமா செய்தி கூறுகிறான். எவ்வளவு காழ்ப்பு, எவ்வளவு மட்டரகமான சிந்தனை? West Bengal CM ஒரு காட்டு மிராண்டி. நாகரிகம் தன்னடக்கம் பெருந்தண் தன்மை எதுவும் கிடையாது. திரிணாமுல கட்சி மக்களும் அப்படித்தான்
Rate this:
தல புராணம் - மதுரை,இந்தியா
07-மே-202102:37:53 IST Report Abuse
தல புராணம்மாட்டை ஓட்டிக்கிட்டு போனவனுங்களை, 100 பேரை, அடிச்சி எரிச்சி கொன்னானுங்க சங்கிகள்.. இப்போ கண்ணாடியை உடைத்ததுக்கு கதர்றான்.....
Rate this:
Cancel
கொக்கி குமாரு - கோபால்புரம் தட்டை, உலகம் உருண்டை,,கோகாஸ் கில்லிங் இஸ்.
06-மே-202118:50:22 IST Report Abuse
கொக்கி குமாரு மூர்க்கர்களின் முதல்வர் மமதாவின் ஆட்சியில் இதெல்லாம் நடக்காமல் இருந்தால்தான் ஆச்சரியப்படணும்.
Rate this:
தல புராணம் - மதுரை,இந்தியா
07-மே-202102:38:56 IST Report Abuse
தல புராணம்மாட்டை ஓட்டிக்கிட்டு போனவர்களை அடிச்சி எரிச்சி கொன்னானுங்க சங்கிங்கள்.. அப்போ கேக்காம இப்போ விஷத்தை கக்க வந்துட்டான் கொமாரு.....
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X