அரசியல் செய்தி

தமிழ்நாடு

பதவியேற்பு விழாவை வீட்டிலிருந்து காணுங்கள்: ஸ்டாலின்

Updated : மே 06, 2021 | Added : மே 06, 2021 | கருத்துகள் (40)
Share
Advertisement
சென்னை: கவர்னர் மாளிகையில் நாளை காலை நடைபெறவுள்ள (மே.7) திமுக தலைமையிலான புதிய அமைச்சரவை பதவியேற்பு விழாவை அனைவரும் வீட்டிலிருந்தே காணுங்கள் என முதல்வராக பதவியேற்க உள்ள திமுக தலைவர் ஸ்டாலின் கூறியுள்ளார்.இது குறித்து ஸ்டாலின் கூறியதாவது: நாளை நடைபெறவுள்ள பதவியேற்பு விழாவை அனைவரும் வீட்டிலிருந்து காணுங்கள். தமிழகம் முழுவதும் தொண்டர்கள் அழைத்து பதவியேற்பு

சென்னை: கவர்னர் மாளிகையில் நாளை காலை நடைபெறவுள்ள (மே.7) திமுக தலைமையிலான புதிய அமைச்சரவை பதவியேற்பு விழாவை அனைவரும் வீட்டிலிருந்தே காணுங்கள் என முதல்வராக பதவியேற்க உள்ள திமுக தலைவர் ஸ்டாலின் கூறியுள்ளார்.



latest tamil news



இது குறித்து ஸ்டாலின் கூறியதாவது: நாளை நடைபெறவுள்ள பதவியேற்பு விழாவை அனைவரும் வீட்டிலிருந்து காணுங்கள். தமிழகம் முழுவதும் தொண்டர்கள் அழைத்து பதவியேற்பு விழாவை நடத்த எண்ணியிருந்தேன். ஆனால் கொரோனா காலமாக இருப்பதால், அவ்வாறு மாபெரும் விழாவாக நடத்த இயலாது.


latest tamil news



திமுக உடன்பிறப்புக்கள் இருக்கும் திசை நோக்கி வணங்கி முதல்வராக பதவியேற்க தயாராகி வருகிறேன். தமிழக மக்கள் அனைவரும் ஒன்றிணைந்து சமஉரிமையும், கடமையையும் எண்ணி உயர்வான தமிழகமாக உருவாக்குவோம். இவ்வாறு ஸ்டாலின் கூறினார்.

Advertisement




வாசகர் கருத்து (40)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
வந்தியதேவன் - காஞ்சிபுரம்,இந்தியா
07-மே-202114:44:17 IST Report Abuse
வந்தியதேவன் ///மணல் கொள்ளைக்கு தயாராகும் கூட்டம்/// சரின்னே வச்சிக்குவோம்... அப்படி கொள்ளை அடிக்குற மணல... உங்க ஊர்ல இருக்குறங்க... வாங்குறதாலதான் இங்கிருந்து கடத்துறானுங்க...? இப்ப ஆறாயிரம்..னா... அதை அளவு மணல உங்க ஊர்ல நாற்பதாயிரம் கொடுத்து வாங்குறானுங்க... அதுமட்டுமா...? உங்க மாநிலத்துல ஆஸ்பெட்டல் கழிவுகள காசு கொடுத்து... திருநெல்வேலி பார்டர்லயும், கோவை மாவட்ட எல்லையிலேயும் உங்க ஊர் ...தான் கொண்டு வந்து போடுதுங்க... அதுதான் கொரோனா மொத்தமா வந்து தூக்கிட்டு போகுது உங்க ஊர்ல...
Rate this:
Cancel
Cheran Perumal - Radhapuram,இந்தியா
07-மே-202104:25:54 IST Report Abuse
Cheran Perumal அப்போ கமலா (ஹாரிஸ்) மாமியும் டிவி லதான் பார்க்கணுமா? பதவியேற்புக்கு அமெரிக்க துணை அதிபரை அழைக்கும் எண்ணத்தில் மண்.
Rate this:
Cancel
தல புராணம் - மதுரை,இந்தியா
07-மே-202102:28:33 IST Report Abuse
தல புராணம் ஜெலுசில், பர்னால் வாங்க எங்களை அணுகவும்.. சங்கி வாசகர்களுக்கு தள்ளுபடி விலையில், ஒன்று வாங்கினால் இன்னொன்று இலவசம்.. எங்களுக்கு வேறெங்கும் கிளைகள் கிடையாது..
Rate this:
07-மே-202108:37:44 IST Report Abuse
மனுநீதி5 வருஷமும் நீ உள்ளே தான் இருக்கப்போற போலருக்கே... திமுக மூர்க்கங்களுக்கும் ஒருநாள் ஆப்பு அடிக்கும் அப்பு......
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X