சவுதியில் 29 சதவீதத்தினருக்கு கொரோனா தடுப்பூசி

Updated : மே 06, 2021 | Added : மே 06, 2021 | கருத்துகள் (8)
Share
Advertisement
ரியாத்: 'சவுதி மக்கள் தொகையில் 29 சதவீதம் பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது' என, சவுதி சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது. சவுதி சுகாதாரத் துறை தெரிவித்துள்ளதாவது:சவுதியில் இதுவரை 4,22,316 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். 7,000க்கும் அதிகமானவர்கள் பலியாகி உள்ளனர். கடந்த 24 மணி நேரத்தில் சவுதியில் 1,346 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்; 12 பேர்

ரியாத்: 'சவுதி மக்கள் தொகையில் 29 சதவீதம் பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது' என, சவுதி சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.



latest tamil news



சவுதி சுகாதாரத் துறை தெரிவித்துள்ளதாவது:சவுதியில் இதுவரை 4,22,316 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். 7,000க்கும் அதிகமானவர்கள் பலியாகி உள்ளனர். கடந்த 24 மணி நேரத்தில் சவுதியில் 1,346 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்; 12 பேர் பலியாகி உள்ளனர்.


latest tamil news



நாட்டின் 587 மையங்களில் ஒரு கோடிக்கும் அதிகமான கொரோனா தடுப்பூசிகள் மக்களுக்கு செலுத்தப்பட்டுள்ளன. இதுவரை சவுதி மக்கள்தொகையில் 29 சதவீதம் பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. தினமும் 1 லட்சத்துக்கும் அதிகமானவர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.இவ்வாறு சவுதி சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (8)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
மன்னிப்பு - Madurai,இந்தியா
07-மே-202109:33:28 IST Report Abuse
மன்னிப்பு சவுதினு பார்த்ததும் மேய்ப்பாளர்கள் எல்லோரும் இந்த பக்கம் வந்து விட்டேர்களா? யூஏஈ இல் கொரனா பரிசோதனை ஒவ்வொரு வாரமும் செய்ய வேண்டுமாமே? அதுவும் அவர்களே பணம் தரவேண்டும் என பல கம்பெனிகள் கூறிவிட்டனவாமே? வாழ்க வளமுடன்.வாழ்க வையகம்.
Rate this:
Cancel
தல புராணம் - மதுரை,இந்தியா
07-மே-202102:05:48 IST Report Abuse
தல புராணம் சீன தடுப்பு ஊசியையும் அங்கீகரித்து, மக்களை காப்பாற்றுவதில் முனைப்பாக இருக்கிறது அந்த அரசும்.. நம்ம மோடி அரசு தான், இரண்டே முதலாளிகளுக்கு மட்டும் ஒப்புதல் அளித்து, விலையையும் ஏற்றிவிட்டு, மக்களிடம் லாபம் பார்க்கட்டும் என்று தனது உண்டியலுக்கு வந்த வருமானத்தை எண்ணிக் கொண்டு சுகம் காண்கிறார்.
Rate this:
Ayappan - chennai,இந்தியா
07-மே-202107:39:00 IST Report Abuse
Ayappanகாசு கொடுத்து மக்கள் வாங்கினால் சீனா என்ன பாகிஸ்தானினிடம் கூட வாங்கலாம் .... புரியுதா தல ????...
Rate this:
Cancel
வெகுளி - Maatuthaavani,இந்தியா
07-மே-202101:25:25 IST Report Abuse
வெகுளி பாகிஸ்தான், பங்களாதேஷ், சவூதி மூணு ஓகே .... நாலாவது நாடு எது சார்? சீனா வா? மலேசியாவா?
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X