பொது செய்தி

இந்தியா

‛கொரோனாவை கண்டு யாரும் பயப்பட வேண்டாம்'; ஐஐடி மாணவர்களின் வீடியோ வைரல்

Updated : மே 06, 2021 | Added : மே 06, 2021 | கருத்துகள் (6)
Share
Advertisement
புதுடில்லி: தற்போது கொரோனா வைரஸின் இரண்டாவது அலை இந்தியாவில் வேகமாகப் பரவி வருகிறது. தினமும் மூன்றரை லட்சத்திலிருந்து 4 லட்சம் புதிய நோயாளிகள் மருத்துவமனையில் அனுமதிக்கப்படுகின்றனர்.டில்லியில் தற்போது ஆக்சிஜன் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால் பலர் சிரமத்துக்கு உள்ளாகி வருகின்றனர். இந்நிலையில் டில்லி ஐஐடி மாணவர்கள் இதுகுறித்த வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளனர். கொரோனா
Dont Panic, IIT_Delhi, Students, COVID, Positive Students, Share Video, Isolation Centre, கொரோனா, பயம் வேண்டாம், ஐஐடி, மாணவர்கள், வீடியோ

புதுடில்லி: தற்போது கொரோனா வைரஸின் இரண்டாவது அலை இந்தியாவில் வேகமாகப் பரவி வருகிறது. தினமும் மூன்றரை லட்சத்திலிருந்து 4 லட்சம் புதிய நோயாளிகள் மருத்துவமனையில் அனுமதிக்கப்படுகின்றனர்.

டில்லியில் தற்போது ஆக்சிஜன் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால் பலர் சிரமத்துக்கு உள்ளாகி வருகின்றனர். இந்நிலையில் டில்லி ஐஐடி மாணவர்கள் இதுகுறித்த வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளனர். கொரோனா பாதிக்கப்பட்டுள்ள மாணவர்கள் சிலர் தனிமை வார்டில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இவர்கள் மற்ற மாணவர்களுக்கு ஆறுதல் அளிக்கும் வகையில் இந்த வீடியோவை வெளியிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.


latest tamil news


டில்லி அரசு மருத்துவமனையில் மருத்துவர்கள் தங்களை நன்றாக கவனிப்பதாக ஐஐடி மாணவர்கள் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து பிஹெச்டி பயிலும் மாணவர் ராகுல் ஜெய்ஸ்வால் கூறுகையில், ‛தனக்கு கொரோனா வைரஸ் அறிகுறி ஏற்பட்டபோது குல்மோகர் பகுதியிலுள்ள அரசு மருத்துவமனையில் பரிசோதனைக்காக சென்றதாகவும், மருத்துவர்கள் பிசிஆர் சோதனை செய்து பின்னர் தனி வார்டில் அனுமதித்ததாகவும், செவிலியர்கள் தன்னை நன்றாக கவனிக்கவும் கூறியுள்ளார்.

இதன்காரணமாக தான் விரைவில் குணமடைந்து வீடு திரும்பியதாக அவர் தெரிவித்தார். இதனால் கல்லூரி மாணவர்கள் யாரும் காய்ச்சல் அறிகுறிகள் தென்பட்டால் பயப்படவேண்டாம் என்றும் தைரியமாக மருத்துவமனைக்குச் சென்று பரிசோதனை செய்து கொள்ளவேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார். ஐஐடி மாணவர்களின் இந்த தன்னம்பிக்கை ஊட்டும் முன்னெடுப்பு வரவேற்பை பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement




வாசகர் கருத்து (6)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
மன்னிப்பு - Madurai,இந்தியா
07-மே-202110:42:23 IST Report Abuse
மன்னிப்பு அந்த மாணவர் வெறும் ஐஐடி ல படித்தவர் அப்படிதான் சொல்லுவார்.நாமமெல்லாம் யாரு கடைசி பெஞ்ச தெய்தவர்கள் ஆயிற்றே.கூட்டமா போகாதேனு சொன்னா கேட்போமா? வாழ்க வளமுடன்.வாழ்க வையகம்.
Rate this:
Cancel
தல புராணம் - மதுரை,இந்தியா
07-மே-202102:26:46 IST Report Abuse
தல புராணம் முந்தின தின செய்தி. பீஜேபிகள் ஆட்சஜி நடக்கும் குஜராத்தில் அஹமதாபாத் அருகில் 50,000 பேர் (பெரும்பான்மை பெண்கள்), அந்த ஊரு அம்மனுக்கு அபிஷேகம் பண்ண கும்பலா கும்மியடிச்சிருக்காங்க.. காவல்துறையும், நிர்வாகமும் தூங்கிக்கிட்டு இருந்திருக்கு.. பத்து மேணிநேரம் ஊர்வலம் கொண்டாட்டம், குடமுழுக்குன்னு ஒரு தடையுமில்லாமல் கும்மி.. அதிர்ந்து போன சமூக ஆர்வலர்கள் சமூகவலைத்தளங்களில் கழுவி ஊற்றினார்கள்.. போலீசும், இது எங்களுக்கு தெரியாமல் நடந்து விட்டது என்று எல்லாம் கொரோனாவை பரப்பிவிட்ட பிறகு வந்து கூட்டத்தை கலைத்தார்களாம்..
Rate this:
Cancel
தல புராணம் - மதுரை,இந்தியா
06-மே-202121:00:07 IST Report Abuse
தல புராணம் India reported a 412,262 new Covid-19 cases Thursday, a new single-day record, according to a CNN tally compiled from figures released by the Indian Health Ministry.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X