அரசியல் செய்தி

தமிழ்நாடு

சில துறைகளின் பெயர்கள் மாற்றம் ஏன்: ஸ்டாலின் விளக்கம்

Updated : மே 06, 2021 | Added : மே 06, 2021 | கருத்துகள் (20)
Share
Advertisement
சென்னை : சில துறைகளின் பெயர்கள் மாற்றம் குறித்து ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்து இருப்பதாவது: உள்ளுவதெல்லாம் உயர்வுள்ளல் என்கின்ற சிறந்த நோக்கத்தின் அடிப்படையில் காலத்திற்கு ஏற்றபடி அமைச்சகங்கள் மற்றும் துறைகளின் பெயர்களை தொலை நோக்கு பார்வையோடு மாற்றம் செய்யப்பட வேண்டிய கட்டாயம் உள்ளது. இதன் படி தமிழகத்தின் நீர்த்தேவையை நிறைவு செய்யும்

சென்னை : சில துறைகளின் பெயர்கள் மாற்றம் குறித்து ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்து இருப்பதாவது:



latest tamil news




உள்ளுவதெல்லாம் உயர்வுள்ளல் என்கின்ற சிறந்த நோக்கத்தின் அடிப்படையில் காலத்திற்கு ஏற்றபடி அமைச்சகங்கள் மற்றும் துறைகளின் பெயர்களை தொலை நோக்கு பார்வையோடு மாற்றம் செய்யப்பட வேண்டிய கட்டாயம் உள்ளது.

இதன் படி தமிழகத்தின் நீர்த்தேவையை நிறைவு செய்யும் வகையில் நீர்வளத்துறை என தனி அமைச்சகம் உருவாக்கப்படும்.
வேளாண்மைத்துறை இனிமேல் வேளாண் உழவர் நலத்துறை என்றும்

சுற்றுச்சூழல் துறை இனிமேல் சுற்றுச்சூழல் காலை நிலை மாற்றத்துறை எனவும்

சுகாதாரத்துறை இனிமேல் மருத்துவம் -மக்கள் நல்வாழ்வுத்துறை என்றும்

மீன்வளத்துறை இனிமேற்கொண்டு மீன்வளம்-மீனவர்நலத்துறை எனவும்

தொழிலாளர்நலத்துறை இனிமேல் தொழிலாளர் நலன் திறன் மேம்பாட்டுத்துறை எனவும்

செய்தி மக்கள் தொடர்புத்துறை செய்திதுறையாக மாற்றம் செய்யப்படுகிறது.


latest tamil news



சமூக நலத்துறை இனிமேல் சமூக நலன் -மகளிர் உரிமைத்துறை என்றும்

வெளிநாடு வாழ் இந்தியர்கள் என்ற துறை வெளிநாடு வாழ் தமிழர்கள் நலன் என்றும்

பணியாளர் மற்றும் நிர்வாக சீர்திருத்தத்துறை இனிமேற்கொண்டு மனித வள மேலாண்மைத்துறை எனவும் அழைக்கப்படும் என தெரிவித்துள்ளார்.

Advertisement




வாசகர் கருத்து (20)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Malick Raja - jeddah,சவுதி அரேபியா
08-மே-202113:44:44 IST Report Abuse
Malick Raja சில வாசகர்கள் தங்களின் மனநல பாதிப்பை வெளிப்படுத்தி இருப்பது இயல்பாகி விட்டது காரணம் தன்னிலை விளக்கம் அவர்களிடம் இல்லை
Rate this:
Cancel
Matt P - nashville,tn ,யூ.எஸ்.ஏ
07-மே-202109:14:56 IST Report Abuse
Matt P தனித்து நின்றாலும் வூழலை எதிர்ப்போம் என்று சொல்லி வாக்குக்கு பணம் இறைக்காமல் தோற்றாலும் அரசியல் நாகரித்தோடு அடுத்தவர்களின் சொந்த வாழ்க்கையை இழித்து பேசாமல் அரசியல் செய்தவர்களே நல்ல சிந்தனை உடையவர்களின் மனதில் வெற்றி பெற்றவர்கள். நிமிர்ந்து நடை போட தகுதியானவர்கள் .மற்றவர்கள் எல்லாம் நடை பிணங்கள்.
Rate this:
Cancel
Matt P - nashville,tn ,யூ.எஸ்.ஏ
07-மே-202108:59:57 IST Report Abuse
Matt P இனிமேல் கொள்ளையடிச்சாலும் கொள்ளையடிக்காட்டியும் திருந்திவிட்டேன் என்று சொன்னாலும் சொல்லாட்டியும் கொள்ளைக்காரன் கொள்ளைக்காரன் தான். ஒரூ தடவை கொள்ளையடிச்சால்ம் ஆயிரம் தடவை கொள்ளையடிக்க மாதிரி தான். வூர்ல புதுசா ஒரு ரவுடி வந்து சொன்னனான் இனிமேல் வூருல ஒரு ரௌடியை நடமாட விட மாட்டேன் அப்படினான். இன்னாபா அப்படி சொல்லிட்டே. ..அதான் நான் வந்துட்டேன் ல ..இநீ மேல் எல்லாமே நான் தான்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X