சோனியா தலைமையில் எம்.பி.,க்கள் கூட்டம்

Updated : மே 06, 2021 | Added : மே 06, 2021 | கருத்துகள் (7)
Share
Advertisement
புதுடில்லி: கொரோனா தொற்று நிலவரம் குறித்து விவாதிக்க, காங்கிரஸ் தலைவர் சோனியா தலைமையில், அக்கட்சி எம்.பி.,க்கள் கூட்டம் இன்று நடக்கிறது. நாட்டில் கொரோனா தொற்று பரவல் தீவிரமடைந்துள்ள நிலையில், கள நிலவரம் குறித்து விவாதிக்கவும், தொற்றை கட்டுப்படுத்த அரசியல் திட்டம் வகுக்கவும் காங்., தலைமை முடிவு செய்துள்ளது. இதையடுத்து, அக்கட்சியின் எம்.பி.,க்கள் கூட்டம், கட்சி
சோனியா தலைமை,  எம்.பி.,க்கள் கூட்டம்

புதுடில்லி: கொரோனா தொற்று நிலவரம் குறித்து விவாதிக்க, காங்கிரஸ் தலைவர் சோனியா தலைமையில், அக்கட்சி எம்.பி.,க்கள் கூட்டம் இன்று நடக்கிறது. நாட்டில் கொரோனா தொற்று பரவல் தீவிரமடைந்துள்ள நிலையில், கள நிலவரம் குறித்து விவாதிக்கவும், தொற்றை கட்டுப்படுத்த அரசியல் திட்டம் வகுக்கவும் காங்., தலைமை முடிவு செய்துள்ளது.


latest tamil news



இதையடுத்து, அக்கட்சியின் எம்.பி.,க்கள் கூட்டம், கட்சி தலைவர் சோனியா தலைமையில் இன்று நடக்கிறது. 'வீடியோ கான்பரன்ஸ்' வாயிலாக நடக்கும் இந்த கூட்டத்தில், எம்.பி., ராகுல், முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் உட்பட, அனைத்து காங்., எம்.பி.,க்களும் பங்கேற்கின்றனர்.


Advertisement




வாசகர் கருத்து (7)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Anand - chennai,இந்தியா
07-மே-202111:57:14 IST Report Abuse
Anand பயமுறுத்துவதற்கென்றே இப்படிப்பட்ட போட்டோக்களை பதிவிடுகிறீர்கள் போலிருக்கு....
Rate this:
Cancel
R. Vidya Sagar - Chennai,இந்தியா
07-மே-202110:29:06 IST Report Abuse
R. Vidya Sagar இதில் காங்கிரசின் நிரந்தர தலைவர் பற்றியும் முடிவு எடுப்பார்கள்.
Rate this:
Cancel
07-மே-202108:47:59 IST Report Abuse
ஆரூர் ரங் இன்னும் எத்தனை நாள் 😆கட்சி Alias கம்பெனி தடையில்லா 😇முண்ட மாக இருக்கப் போகுது,?
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X