அரசியல் செய்தி

தமிழ்நாடு

எதிர்க்கட்சி தலைவர் பதவி: ஓ.பி.எஸ்.,- இ.பி.எஸ்., போட்டி

Updated : மே 07, 2021 | Added : மே 07, 2021 | கருத்துகள் (33)
Share
Advertisement
சென்னை : சட்டசபை எதிர்க்கட்சி தலைவர் யார் என்பதில், ஓ.பி.எஸ்., -- இ.பி.எஸ்., இடையே, போட்டி நிலவுவதாக, தகவல் வெளியாகி உள்ளது. சட்டசபை தேர்தலில், 66 இடங்களில் வெற்றி பெற்ற அ.தி.மு.க., பிரதான எதிர்க்கட்சியாக உருவெடுத்துள்ளது. சட்டசபை எதிர்க்கட்சி தலைவரை தேர்வு செய்ய, அ.தி.மு.க., - எம்.எல்.ஏ.,க்கள் கூட்டம், இன்று மாலை, 4:30 மணிக்கு, சென்னையில் உள்ள கட்சி தலைமை அலுவலகத்தில் நடக்க உள்ளது.
ADMK, OPS, EPS, எதிர்க்கட்சி தலைவர், பதவி, ஓபிஎஸ்,இபிஎஸ், போட்டி

சென்னை : சட்டசபை எதிர்க்கட்சி தலைவர் யார் என்பதில், ஓ.பி.எஸ்., -- இ.பி.எஸ்., இடையே, போட்டி நிலவுவதாக, தகவல் வெளியாகி உள்ளது.

சட்டசபை தேர்தலில், 66 இடங்களில் வெற்றி பெற்ற அ.தி.மு.க., பிரதான எதிர்க்கட்சியாக உருவெடுத்துள்ளது. சட்டசபை எதிர்க்கட்சி தலைவரை தேர்வு செய்ய, அ.தி.மு.க., - எம்.எல்.ஏ.,க்கள் கூட்டம், இன்று மாலை, 4:30 மணிக்கு, சென்னையில் உள்ள கட்சி தலைமை அலுவலகத்தில் நடக்க உள்ளது.

இந்நிலையில், எதிர்க்கட்சி தலைவராக, ஓ.பி.எஸ்., -- இ.பி.எஸ்., ஆகிய இருவரும் விரும்புவதாக, தகவல் வெளியாகி உள்ளது. எதிர்க்கட்சி தலைவராக, இ.பி.எஸ்., தேர்வு செய்யப்படுவார் என, அவரது ஆதரவாளர்கள் கூறி வந்தனர்.


latest tamil news


இந்நிலையில், அ.தி.மு.க., செய்தி தொடர்பாளர் புகழேந்தி, 'அனுபவம் மிக்கவர் என்பதால், சட்டசபை எதிர்க்கட்சி தலைவராக, ஓ.பி.எஸ்., தேர்வாக வாய்ப்புள்ளது' என, கூறியுள்ளார். இருவரில் விட்டுக் கொடுக்கப் போவது யார்; எம்.எல்.ஏ.,க்கள் யாரை தேர்வு செய்ய உள்ளனர் என்பது, இன்று மாலை தெரியும்.

Advertisement




வாசகர் கருத்து (33)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
ocean - Kadappa,இந்தியா
11-ஜூன்-202115:19:53 IST Report Abuse
ocean யோகம் இருந்தும் அதை உதறி முதல்வர் பதவியை சசிகலாவால் இழந்தவர் திரு ஓப்பிஎஸ்.யோகம் சபித்துவிட்டது.அவர் இனி முதல்வராக வருவதற்கு வாய்ப்பில்லை.திரு இப்பிஎஸ் தான் திறமைசாலி.நல்ல நிர்வாகி.சுய சிந்தனையாளர்.அவர் தான் எந்த பதவிக்கும் பொறுத்தமானவர்..
Rate this:
Cancel
ராஜவேலு ஏழுமலை (ஜாதி மத அரசியலை எதிர்ப்போம்.) புரட்சி தலைவியால் அடையாளம் காட்டப்பட்ட ஒரே தலைவர் ஓபிஎஸ் அவர்களே மிக பொருத்தமானவர்.
Rate this:
Cancel
periasamy - Doha,கத்தார்
07-மே-202113:48:08 IST Report Abuse
periasamy எதிர்க்கட்சித் தலைவர் செயில்லுக்கு போவதை தவிர்க்க வேண்டும் என்றால் திரு முனிசாமி, திரு வைத்தியலிங்கம் அல்லது திரு ராஜன் செல்லப்பா போன்ற மூத்த தலைவர்களில் ஒருவரை தேர்வு செய்யலாம்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X