பொது செய்தி

இந்தியா

வட மாநிலங்களில் பரவிய உருமாறிய கொரோனா

Updated : மே 07, 2021 | Added : மே 07, 2021 | கருத்துகள் (8)
Share
Advertisement
புதுடில்லி: 'பிரிட்டன் உருமாறிய கொரோனா வைரஸ், வட மாநிலங்களில் தீவிரமாக பரவியுள்ளது' என, நோய் கட்டுப்பாட்டுக்கான தேசிய மையம் தெரிவித்துள்ளது.என்.சி.டி.சி., எனப்படும், நோய் கட்டுப்பாட்டுக்கான தேசிய மையத்தின் இயக்குனர் சுஜீத் சிங் கூறியதாவது: 'பி1.1.7' எனப்படும், பிரிட்டன் உருமாறிய கொரோனா வைரஸ், வட மாநிலங்களில் பரவியுள்ளது. பஞ்சாப், டில்லி, மஹாராஷ்டிரா ஆகிய
UK variant,North India,NCDC

புதுடில்லி: 'பிரிட்டன் உருமாறிய கொரோனா வைரஸ், வட மாநிலங்களில் தீவிரமாக பரவியுள்ளது' என, நோய் கட்டுப்பாட்டுக்கான தேசிய மையம் தெரிவித்துள்ளது.

என்.சி.டி.சி., எனப்படும், நோய் கட்டுப்பாட்டுக்கான தேசிய மையத்தின் இயக்குனர் சுஜீத் சிங் கூறியதாவது: 'பி1.1.7' எனப்படும், பிரிட்டன் உருமாறிய கொரோனா வைரஸ், வட மாநிலங்களில் பரவியுள்ளது. பஞ்சாப், டில்லி, மஹாராஷ்டிரா ஆகிய மாநிலங்களில், இந்த வைரசின் தாக்கம் அதிகம் உள்ளது.


latest tamil news


அதேபோல், 'பி.1.617' எனப்படும், இரட்டை உருமாறிய கொரோனா வைரஸ், மஹாராஷ்டிரா, மேற்கு வங்கம், டில்லி, குஜராத் ஆகிய மாநிலங்களில் அதிகமாக பரவியுள்ளது. இந்த வைரஸ் பரவல்களை கட்டுப்படுத்துவது பற்றி, மாநில மற்றும் யூனியன் பிரதேச அரசுகளுடன், மத்திய சுகாதார அமைச்சகம், 'வீடியோ கான்பரன்ஸ்' வாயிலாக, தொடர்ந்து ஆலோசித்து வருகிறது. இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement




வாசகர் கருத்து (8)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
07-மே-202104:21:31 IST Report Abuse
ராஜேஷ் நிலைமை மோசமாகிறது. நாடு முழுதும் முழு ஊரடங்கு அவசியம்.
Rate this:
Cancel
தல புராணம் - மதுரை,இந்தியா
07-மே-202104:18:50 IST Report Abuse
தல புராணம் மத்திய சுகாதார அமைச்சகம், 'வீடியோ கான்பரன்ஸ்' வாயிலாக, தொடர்ந்து ஆலோசித்து வருகிறது.. டீ ஆறிடிச்சி, புதுசா ஒரு டீஈஈஈ..
Rate this:
srini - ,
07-மே-202109:57:24 IST Report Abuse
srinicorona wont go anywhere as along as you are here, what to do...
Rate this:
Cancel
தல புராணம் - மதுரை,இந்தியா
07-மே-202104:04:30 IST Report Abuse
தல புராணம் நேத்து கூட குசராத்துலே 50000 பேரு குஜ்ஜு அம்மனுக்கு அபிசேகம்ன்னு சொல்லி கும்பலா போயி கும்மியடிச்சி கும்பமேளா வைரசை பரப்பியிருக்காங்க. கல்கி புர்சர் வந்திட்டாருன்னாங்க சங்கிங்க.. இந்தியாவை அழிக்கத்தான்னு சொல்லாம விட்டாய்ங்க.. ஒரே நாடு, பூரா சுடுகாடு ஆக்காம அடங்கமாட்டான் போல 😡
Rate this:
srini - ,
07-மே-202109:58:14 IST Report Abuse
srinias long as you are alive you wont see any changes...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X