பொது செய்தி

இந்தியா

கொரோனா தடுப்பு பணியில் ராணுவ அமைப்புகள்

Updated : மே 07, 2021 | Added : மே 07, 2021 | கருத்துகள் (1)
Share
Advertisement
புதுடில்லி: ''கொரோனா பரவல் தடுப்பு பணிகளில் ராணுவமும் அதைச் சார்ந்த அமைப்புகளும் ஈடுபட்டுள்ளன'' என ராணுவ அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார்.கொரோனா தடுப்பு நடவடிக்கை குறித்து ராணுவ அமைச்சர் ராஜ்நாத் சிங் கூறியதாவது: கொரோனா தடுப்பு பணியில் ராணுவம் முழுமையாக ஈடுபட்டுள்ளது. வைரசால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சையளிக்க தற்காலிக மருத்துவமனைகள்
Rajnath Singh, Armed Forces,fighting Covid19

புதுடில்லி: ''கொரோனா பரவல் தடுப்பு பணிகளில் ராணுவமும் அதைச் சார்ந்த அமைப்புகளும் ஈடுபட்டுள்ளன'' என ராணுவ அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார்.


latest tamil news



கொரோனா தடுப்பு நடவடிக்கை குறித்து ராணுவ அமைச்சர் ராஜ்நாத் சிங் கூறியதாவது: கொரோனா தடுப்பு பணியில் ராணுவம் முழுமையாக ஈடுபட்டுள்ளது. வைரசால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சையளிக்க தற்காலிக மருத்துவமனைகள் அமைத்தல் ராணுவ மருத்துவமனைகளில் கொரோனா சிகிச்சையளிக்க ஏற்பாடு செய்தல் உள்ளிட்ட பணிகளில் ராணுவ வீரர்கள் ஈடுபட்டுள்ளனர்.

ராணுவம் சார்ந்த அமைப்புகளான ராணுவ ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனம் என்.சி.சி. எனப்படும் தேசிய மாணவர் படை ஆகியவையும்தொற்று பரவல் தடுப்பு நடவடிக்கைளில் ஈடுபட்டுள்ளன, என்றார்.

Advertisement




வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
தல புராணம் - மதுரை,இந்தியா
07-மே-202105:46:48 IST Report Abuse
தல புராணம் மோடி இந்த பெரும் தொற்றை பெருமுதலாளிகளுக்கான ஒரு நல்ல வியாபார வாய்ப்பு என்று தான் கணக்கு பண்றார்.. உதாரணத்துக்கு வேக்சின் உற்பத்தியை வெறும் இரண்டு பேருக்கு மட்டும் அனுமதி அளித்தது. அதனால் டிமாண்டை விட உற்பத்தி குறைவாக இருக்க வழி செய்தது.. பெருந்தொற்று வேளையிலும் விலை நிர்ணயம் செய்யும் உரிமையை மருந்து தயாரிப்பாளரிடம் கொடுத்து மக்கள் பணத்தில் 40,000 கோடியை அள்ளிக்கொடுத்தது. உச்சநீதிமன்றம் பலமுறை இது பற்றி கேட்டும் கண்டுகொள்ளாமல் இருப்பது.. இது மட்டுமில்லாமல், உள்நாட்டிலேயே தட்டுப்பாடு இருக்கும் சமயத்தில் உற்பத்தியாளரை சாமரம் வீசி வெளிநாட்டுக்கு (லண்டன்) அனுப்பியது.. அங்கிருந்து அவன் இந்தியாவுக்கு வேக்சின் தட்டுப்பாடு இன்னும் மூன்று மாதத்துக்கு வரும் என்கிறான். இந்த இக்கட்டான பேரிடர் சூழலில், இங்கே ஒழுங்காக மருந்தை தராமல், அங்கே அந்த பெருமுதலாளி இன்னொரு தொழிற்சாலை துவங்க, அதற்கு இங்கேயிருந்து பணமும் கொடுத்து பாராட்டும் கொடுக்கிறார் இந்த முதலாளிகளின் பா-சிச சவுக்கித்தார். அவருடைய இல்லாத திட்டங்கள், செயல்படாத செயல்பாடு, மக்களை வதைக்கும் குணம் எல்லாவற்றையும் பார்த்தால் சந்தேகமே இல்லை..
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X