பொது செய்தி

இந்தியா

கொரோனா பாதிப்பு: பிரதமர் மோடி ஆய்வு

Updated : மே 07, 2021 | Added : மே 07, 2021 | கருத்துகள் (25)
Share
Advertisement
புதுடில்லி: பல்வேறு மாநிலங்களில், கொரோனா பாதிப்பு குறித்து, பிரதமர் மோடி நேற்று, அதிகாரிகளுடன் ஆய்வு மேற்கொண்டார்.இந்தியாவில் கொரோனா நிலவரம் குறித்து. பிரதமர் மோடி நேற்று விரிவான ஆய்வு மேற்கொண்டார். மாநில, மாவட்ட பாதிப்புகள் குறித்து, அதிகாரிகள் அவரிடம் விளக்கினர். அதிக கொரோனா பாதிப்புக்குள்ளான 12 மாநிலங்கள் குறித்து அவருக்குத் தெரிவிக்கப்பட்டது. மருந்துகளின்
PM Modi, India Fights Corona, Covid19, Corona Virus, Keep India Safe

புதுடில்லி: பல்வேறு மாநிலங்களில், கொரோனா பாதிப்பு குறித்து, பிரதமர் மோடி நேற்று, அதிகாரிகளுடன் ஆய்வு மேற்கொண்டார்.

இந்தியாவில் கொரோனா நிலவரம் குறித்து. பிரதமர் மோடி நேற்று விரிவான ஆய்வு மேற்கொண்டார். மாநில, மாவட்ட பாதிப்புகள் குறித்து, அதிகாரிகள் அவரிடம் விளக்கினர். அதிக கொரோனா பாதிப்புக்குள்ளான 12 மாநிலங்கள் குறித்து அவருக்குத் தெரிவிக்கப்பட்டது. மருந்துகளின் இருப்பு குறித்தும், பிரதமர் ஆய்வு செய்தார். தடுப்பூசி திட்டம் பற்றி ஆய்வு செய்தபிரதமரிடம், 17.7 கோடிக்கும் அதிகமான தடுப்பூசி, 'டோஸ்' மாநிலங்களுக்கு வினியோகிக்கப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டது.


latest tamil news


''தடுப்பூசிகள் வீணாவதை தடுக்க வேண்டும்; மாநிலங்களில் தடுப்பூசி போடப்படும் வேகம் குறையக்கூடாது,'' என, சுகாதாரத்துறை அதிகாரிகளிடம் பிரதமர் வலியுறுத்தினார். அமைச்சர்கள் ராஜ்நாத் சிங், அமித் ஷா, நிர்மலா சீதாராமன், ஹர்ஷவர்தன், பியூஷ் கோயல், ஆகியோரும், உயரதிகாரிகளும் இந்தக் கூட்டத்தில் கலந்துகொண்டனர்.

Advertisement




வாசகர் கருத்து (25)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
தல புராணம் - மதுரை,இந்தியா
08-மே-202100:19:44 IST Report Abuse
தல புராணம் நேத்து கூட குசராத்துலே 50000 பேரு குஜ்ஜு அம்மனுக்கு அபிசேகம்ன்னு சொல்லி கும்பலா போயி கும்மியடிச்சி கும்பமேளா வைரசை பரப்பியிருக்காங்க. கல்கி புர்சர் வந்திட்டாருன்னாங்க சங்கிங்க.. இந்தியாவை அழிக்கத்தான்னு சொல்லாம விட்டாய்ங்க.. ஒரே நாடு, பூரா சுடுகாடு ஆக்காம அடங்கமாட்டார்கள் போல 😡
Rate this:
Cancel
ஜெயந்தன் - Chennai,இந்தியா
07-மே-202115:25:21 IST Report Abuse
ஜெயந்தன் ஆய்வு செய்வதற்க்கே இவ்வ்ளவு நாட்கள் என்றால்......
Rate this:
Cancel
ஜெயந்தன் - Chennai,இந்தியா
07-மே-202113:37:34 IST Report Abuse
ஜெயந்தன் பிஜேபி என்ற வைரசை மொத்தமாக ஒழித்தால் போதும்...மற்ற எல்லா வைரசுகளும் தானாக ஒழிந்து நாடு நலம் பெற்று விடும்...
Rate this:
Sandru - Chennai,இந்தியா
07-மே-202114:02:52 IST Report Abuse
Sandruஉண்மைதான் ....
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X