அரசியல் செய்தி

தமிழ்நாடு

ஸ்டாலின் பதவியேற்பு: துர்கா ஆனந்த கண்ணீர்

Updated : மே 07, 2021 | Added : மே 07, 2021 | கருத்துகள் (65)
Share
Advertisement
சென்னை: கவர்னர் மாளிகையில் நடந்த ஸ்டாலின் பதவியேற்பு விழாவில் பங்கேற்ற அவரது மனைவி துர்கா ஆனந்த கண்ணீர் விட்டார். கவர்னர் மாளிகையில் தமிழக முதல்வராக ஸ்டாலின் பதவியேற்பு விழா இன்று காலை நடைபெற்றது. இந்த விழாவில், ஸ்டாலின் மனைவி துர்கா, மகன் உதயநிதி, பேரன், பேத்திகள் கலந்து கொண்டனர். விழாவிற்கு கவர்னர் பன்வாரிலால் வந்தபோது, அமைச்சர்கள் அறிமுகம் நடந்தது. உதயநிதி

சென்னை: கவர்னர் மாளிகையில் நடந்த ஸ்டாலின் பதவியேற்பு விழாவில் பங்கேற்ற அவரது மனைவி துர்கா ஆனந்த கண்ணீர் விட்டார்.



latest tamil news



கவர்னர் மாளிகையில் தமிழக முதல்வராக ஸ்டாலின் பதவியேற்பு விழா இன்று காலை நடைபெற்றது. இந்த விழாவில், ஸ்டாலின் மனைவி துர்கா, மகன் உதயநிதி, பேரன், பேத்திகள் கலந்து கொண்டனர். விழாவிற்கு கவர்னர் பன்வாரிலால் வந்தபோது, அமைச்சர்கள் அறிமுகம் நடந்தது. உதயநிதி மற்றும் அவரது குடும்பத்தினரும் கவர்னரிடம் அறிமுகம் செய்துவைக்கப்பட்டனர்.


latest tamil news



கவர்னர் பதவி பிரமாணத்தின்போது, அவரது மனைவி துர்கா ஆனந்த கண்ணீர் விட்டார். இந்த காட்சி டிவிக்களில் ஒளிபரப்பானது. இந்நேரத்தில் உணர்ச்சி மயமாக இருந்தது.

Advertisement




வாசகர் கருத்து (65)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
meenakshisundaram - bangalore,இந்தியா
12-மே-202107:08:45 IST Report Abuse
meenakshisundaram அப்படி இருக்காது நம்ம ஆளு எப்படி சமாளிக்கபோறாரு? அப்படி தானிருக்கும்
Rate this:
Cancel
திராவிஷ கிருமி - ராமசாமிநாயக்கன்பாளையம் ,இந்தியா
08-மே-202119:08:54 IST Report Abuse
திராவிஷ கிருமி கலைக்குடும்பத்தின் நடிப்பு சூப்பர்...
Rate this:
Cancel
மனிதன் - Dubai,ஐக்கிய அரபு நாடுகள்
08-மே-202115:39:49 IST Report Abuse
மனிதன் என்ன நடிப்புடா சாமி இருக்காதா பின்ன மத்தவங்க அழுதா அது நடிப்பு அப்போ இதுக்கு பேரு என்னவோ உப்பிஸ்க்லே
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X