அரசியல் செய்தி

தமிழ்நாடு

அரசல் புரசல் அரசியல்: கலாய்த்த இளைஞருக்கு கவர்னர் பதிலடி

Updated : மே 07, 2021 | Added : மே 07, 2021 | கருத்துகள் (26)
Share
Advertisement
கலாய்த்த இளைஞருக்கு கவர்னர் பதிலடிதெலுங்கானா, புதுச்சேரி கவர்னர் தமிழிசை சவுந்திரராஜன், டாக்டர் என்பதால், தொடர்ந்து கொரோனா குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறார்.‛வாழ்வாதாரத்தை விட, உயிர் முக்கியம்'ன்னு அவர், 'ட்விட்டர்' பதிவில் குறிப்பிட்டு இருந்தார். இதுக்கு, பதில், ‛ட்விட்' போட்ட இளைஞர் ஒருவர், ‛உங்கள் மூன்று மாத சம்பளத்தை, 'பிஎம் கேர்'


கலாய்த்த இளைஞருக்கு கவர்னர் பதிலடி




latest tamil news




தெலுங்கானா, புதுச்சேரி கவர்னர் தமிழிசை சவுந்திரராஜன், டாக்டர் என்பதால், தொடர்ந்து கொரோனா குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறார்.
‛வாழ்வாதாரத்தை விட, உயிர் முக்கியம்'ன்னு அவர், 'ட்விட்டர்' பதிவில் குறிப்பிட்டு இருந்தார். இதுக்கு, பதில், ‛ட்விட்' போட்ட இளைஞர் ஒருவர், ‛உங்கள் மூன்று மாத சம்பளத்தை, 'பிஎம் கேர்' நிதியாக கொடுங்க'ன்னு சொல்லியிருக்காரு...
அதுக்கு பதிலடியாக தமிழிசை, ‛சம்பளத்தில் மாதம் தோறும் ஒரு லட்ச ரூபாய் என, இதுவரை, 12 லட்ச ரூபாயை, பிரதமர் நிவாரண நிதிக்கு அனுப்பி இருக்கிறேன்... தெலுங்கான முதல்வர் நிதிக்கு, ஒரு மாத சம்பளத்தை முழுமையாக வழங்கி இருக்கேன்'னு சொல்லியிருக்காங்க...!


latest tamil news


Advertisement




வாசகர் கருத்து (26)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
gayathri - coimbatore,இந்தியா
11-மே-202110:48:00 IST Report Abuse
gayathri அதெல்லாம் சரி பிரதம மணித்திரி கேர் thogai என்னவானது என்று கொஞ்சம் சொல்லுங்களேன். அப்படி ஒரு அக்ரீமெண்ட் போட்டு நீங்கள் பதவி பெற்றதாக மக்களின் நினைப்பு வரும். maatham ஒரு லட்சத்தை pirathama manthir thogai ku கொடுப்பதாக
Rate this:
Cancel
Ray - Chennai,இந்தியா
08-மே-202121:56:09 IST Report Abuse
Ray ,மற்ற கவர்ணர்களும் இதைப்போல உதவலாமே செய்வார்களா
Rate this:
Cancel
08-மே-202107:42:01 IST Report Abuse
ஆப்பு பதவி வந்தாலே எல்லாம் வந்துருது... சரி, கெவுனர் சம்பளம் எவ்வளவு? மாசம் 10 லட்சம் இருக்குமா? மேகாலயா கெவுனருக்கும் இதே அளவு சம்பளம் கிடைக்குமா?
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X