அரசியல் செய்தி

தமிழ்நாடு

பிரதமர் மோடி வாழ்த்து: ஸ்டாலின் நன்றி

Updated : மே 07, 2021 | Added : மே 07, 2021 | கருத்துகள் (20)
Share
Advertisement
சென்னை: தமிழக முதல்வராக பொறுப்பேற்றுள்ள ஸ்டாலினுக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.தமிழகத்தின் 23வது முதல்வராக திமுக தலைவர் ஸ்டாலின் இன்று (மே 7) பதவியேற்றுக் கொண்டார். அவருடன், 33 அமைச்சர்களுக்கும் கவர்னர் பன்வாரிலால் புரோஹித் பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். பின்னர், தலைமை செயலகம் வந்த முதல்வர் ஸ்டாலின், 5 முக்கிய கோப்புகளில் கையெழுத்திட்டார்.
PMModi, Wishes, Stalin, TamilnaduCM

சென்னை: தமிழக முதல்வராக பொறுப்பேற்றுள்ள ஸ்டாலினுக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

தமிழகத்தின் 23வது முதல்வராக திமுக தலைவர் ஸ்டாலின் இன்று (மே 7) பதவியேற்றுக் கொண்டார். அவருடன், 33 அமைச்சர்களுக்கும் கவர்னர் பன்வாரிலால் புரோஹித் பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். பின்னர், தலைமை செயலகம் வந்த முதல்வர் ஸ்டாலின், 5 முக்கிய கோப்புகளில் கையெழுத்திட்டார்.


latest tamil news


முதல்வராக பொறுப்பேற்ற ஸ்டாலினுக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்தார். ‛முதலமைச்சராக பதவி ஏற்றுள்ள ஸ்டாலினுக்கு வாழ்த்துகள்' என மோடி டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.



பிரதமர் மோடி வாழ்த்தியதை அடுத்து ஸ்டாலின் அவரது டுவிட்டரில் நன்றி தெரிவித்துள்ளார்.

Advertisement




வாசகர் கருத்து (20)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Vena Suna - Coimbatore,இந்தியா
07-மே-202120:24:50 IST Report Abuse
Vena Suna ..என்ன ஆகுமோ?
Rate this:
Cancel
sahayadhas - chennai,பஹ்ரைன்
07-மே-202117:39:57 IST Report Abuse
sahayadhas மன்னிச்சுகோங்க ஸ்டாலின் ரைடு விட்டதும், உங்க கூட கூட்டு சேராம போனதற்கும்.
Rate this:
Cancel
த.இராஜகுமார் - tenkasi,இந்தியா
07-மே-202117:39:30 IST Report Abuse
த.இராஜகுமார் சங்கிகளே மோடியை பார்த்து திருந்துகள், மரியாதையை கொடுப்பது எப்படி என்று
Rate this:
Azhagan Azhagan - Chennai,இந்தியா
07-மே-202120:48:02 IST Report Abuse
Azhagan Azhaganஅப்டியே உல்ட்டாவா சொல்லுறியே ராசா? உங்க தலைவனுக்கு தெரிஞ்சா சரி....................... கோ பேக் மோடி னு கூவுவது யாரு...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X