புதுச்சேரி முதல்வராக பதவியேற்றார் ரங்கசாமி

Updated : மே 07, 2021 | Added : மே 07, 2021 | கருத்துகள் (12) | |
Advertisement
புதுச்சேரி: புதுச்சேரி முதல்வராக ரங்கசாமி பதவியேற்றார்.ரங்கசாமி பதவியேற்பு விழாவில், எம்.எல்.ஏ.க்கள், அரசு செயலாளர்கள், அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் தலைவர்கள் பங்கேற்றனர். புதுவை சட்டமன்ற தேர்தலில் என்.ஆர்.காங்கிரசும், பா.ஜ.க.வும் கூட்டணி அமைத்து போட்டியிட்டது. இதில், என்.ஆர்.காங்கிரஸ் 10 இடங்களிலும், பா.ஜ.க. 6 இடங்களிலும் வெற்றிபெற்றது.என்.ஆர். காங்கிரஸ்

புதுச்சேரி: புதுச்சேரி முதல்வராக ரங்கசாமி பதவியேற்றார்.ரங்கசாமி பதவியேற்பு விழாவில், எம்.எல்.ஏ.க்கள், அரசு செயலாளர்கள், அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் தலைவர்கள் பங்கேற்றனர்.



latest tamil news



புதுவை சட்டமன்ற தேர்தலில் என்.ஆர்.காங்கிரசும், பா.ஜ.க.வும் கூட்டணி அமைத்து போட்டியிட்டது. இதில், என்.ஆர்.காங்கிரஸ் 10 இடங்களிலும், பா.ஜ.க. 6 இடங்களிலும் வெற்றிபெற்றது.
என்.ஆர். காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தில் ரங்கசாமி சட்டமன்ற குழு தலைவராக (முதல்-அமைச்சர்) தேர்வு செய்யப்பட்டார். இதைத்தொடர்ந்து கடந்த 3-ந்தேதி கவர்னரை சந்தித்து ஆட்சி அமைக்க உரிமை கோரினார். அப்போது பா.ஜ.க. எம்.எல்.ஏ.க்களின் ஆதரவு கடிதத்தையும் அவர் வழங்கினார். அதை பெற்றுக்கொண்ட கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன், ஆட்சியமைக்கும்படி ரங்கசாமிக்கு அழைப்பு விடுத்தார்.


latest tamil news



அதன்படி புதுவை முதல்-அமைச்சராக ரங்கசாமி இன்று பதவி ஏற்றுக் கொண்டார். அவருக்கு கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து (12)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
KNR - Chennai,இந்தியா
08-மே-202111:17:36 IST Report Abuse
KNR தொளதொள சட்டையுடன் இன்னொரு தமிழ் (ஊரு கெட நான்கு உண்டு அதில் மூணாவது இது என்று சொல்வார்கள்) கிரண்பேடி புதுவையில் கூத்தாடப்போகிறார்
Rate this:
Cancel
THAMIRAMUM PAYANPADUM - india,இந்தியா
08-மே-202109:11:42 IST Report Abuse
THAMIRAMUM PAYANPADUM இன்னும் சில நாட்களில் அடித்துக்கொண்டு ஆட்சி கவிழும் காலையில் ஆட்சி மலையில் காவலும் இது புதுச்சேரியின் வரலாறு
Rate this:
Cancel
07-மே-202116:36:28 IST Report Abuse
மனுநீதி புதுச்சேரி விரைவில் தமிழகத்தை விட முன்னேறிய மாநிலம்|யூனியன் ஆகும்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X