பிரதமருக்கு அனுப்பப்பட்ட கணித மாடல்; விஞ்ஞானிகள் கணிப்பு தவறானதா?

Updated : மே 07, 2021 | Added : மே 07, 2021 | கருத்துகள் (14) | |
Advertisement
புதுடில்லி: கொரோனா வைரஸின் இரண்டாவது அலை இந்தியாவில் தீவிரமடைந்து வருகிறது. தினசரி 4 லட்சம் பேர் பாதிப்புக்கு உள்ளாகி வருகின்றனர். இதுகுறித்து பிரதமர் மோடி மத்திய சுகாதாரத்துறை அதிகாரிகளுடன் தீவிர ஆலோசனை நடத்தி வருகிறார். மாநில அரசுகள் வைரஸ் தாக்கத்தை கட்டுப்படுத்த ஊரடங்கு அமல்படுத்தி பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன.இந்நிலையில்
India, Covid Peak, Forecast, PMModi,

புதுடில்லி: கொரோனா வைரஸின் இரண்டாவது அலை இந்தியாவில் தீவிரமடைந்து வருகிறது. தினசரி 4 லட்சம் பேர் பாதிப்புக்கு உள்ளாகி வருகின்றனர். இதுகுறித்து பிரதமர் மோடி மத்திய சுகாதாரத்துறை அதிகாரிகளுடன் தீவிர ஆலோசனை நடத்தி வருகிறார். மாநில அரசுகள் வைரஸ் தாக்கத்தை கட்டுப்படுத்த ஊரடங்கு அமல்படுத்தி பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன.

இந்நிலையில் இதுகுறித்து பிரதமர் மோடியிடம் ஓர் கணித மாடல் காண்பிக்கப்பட்டது. வைரஸ் தாக்கம் எதிர்காலத்தில் எவ்வாறு இருக்கும் என்று இந்த மாடல் மூலம் விஞ்ஞானிகள் கணித்துள்ளனர். ஆனால் இது துல்லியமாக இருக்குமா அல்லது மேம்போக்கான ஒரு கணிப்பா என்று இன்னும் சரியாகத் தெரியாத நிலையில், வரும் நாட்களில் வைரஸ் தாக்கம் இந்தியாவில் மேலும் அதிகரிக்கும் என இந்த மாடல் கூறுகிறது.


latest tamil newsகடந்த ஏப்ரல் மாதம் மாதமும் இந்த கணித மாடல் சமர்ப்பிக்கப்பட்டது. ஆனால் இதன் முடிவுகள்போல கடந்த மாதம் எதுவும் நடைபெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இந்திய பொருளாதாரத்தின் வளர்ச்சியைக் கருதி பிரதமர் மோடி இந்தியா முழுவதும் ஊரடங்கு அமல்படுத்த மறுக்கிறார். அந்தந்த மாநிலங்கள் ஊரடங்கு மற்றும் கட்டுப்பாடுகளை விதித்துக்கொள்ளலாம் என்று அவர் கூறியுள்ளார்.


latest tamil newsஐதராபாத் ஐஐடி பேராசிரியர் வித்யாசாகர் இந்த மாடல் குறித்துக் கூறுகையில், ‛வரும் ஜூன் மாதத்துக்குள் தினசரி 20 ஆயிரம் வைரஸ் தாக்கப்பட்ட நோயாளிகள் அனுமதிக்கப்படுவர் என கணிக்கப்படுகிறது,' என்று தெரிவித்துள்ளார். கடந்த ஏப்ரல் 15ம் தேதி வைரஸ் தாக்கம் உச்சத்தில் இருக்கும் என்று இதே குழு கணித்து இந்த அறிக்கையை பிரதமரிடம் சமர்ப்பித்தது. ஆனால் வைரஸ் தாக்கம் நாளுக்கு நாள் மாறுபடுவதால் சரியாக கணிக்க முடியவில்லை என டுவிட்டரில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டு முதல் தற்போது வரை இந்தியாவில் இரண்டு லட்சம் பேர் வைரஸ் தாக்கத்திற்கு பலியாகி உள்ள நிலையில் இதே நிலை நீடித்தால் வரும் ஜூன் 15-ஆம் தேதிக்குள் இந்தியா முழுவதும் பலி எண்ணிக்கை 4 லட்சத்து 4 ஆயிரமாக உயரும் என விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனர்.

Advertisement
வாசகர் கருத்து (14)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
07-மே-202120:27:13 IST Report Abuse
ஆப்பு . ஒரு 50000 கோடி ரூவாய்க்கு சூபர் கம்ப்யூட்டர், ட்ரோன் ஆர்டர் பைடனுக்கு குடுத்திரலாம். அப்கே பார் பைடன் சர்க்கார் இல்லியா?
Rate this:
Cancel
Nemam Natarajan Pasupathy - Hyderabad,இந்தியா
07-மே-202119:50:14 IST Report Abuse
Nemam Natarajan Pasupathy Why this second wave has not affected Nepal, Bhutan, Bangladesh or Pakistan like it is affecting India. There is some thing very seriois. When India tackled the first wave successfully and contained it, China was alarmed. It is feared that the second wavre is spread only to india by China. Otherwise, there is no logic why not even i% of people in close adjoining countries are not affected. It is not that their discipline is high or their medical intervention is of very exemplary order. Even if we tackle this second wave in the coming months, what is the surety that China will not unleash a third wave later on? MoU may have an answer
Rate this:
iconoclast - Surrey,யுனைடெட் கிங்டம்
08-மே-202101:03:03 IST Report Abuse
iconoclastStop using your "sangi" brain. Nepal is leading in their numbers. India allowed kumbhmela and spread the virus to the entire country. These so called "bhakts" traveled length and breadth of country because of stupid election....
Rate this:
Loganathaiyyan - Kolkata,இந்தியா
08-மே-202118:13:02 IST Report Abuse
LoganathaiyyanWhy don't you say Ramzan is also another reason??Why only Kumbha melaa ?????...
Rate this:
Cancel
thonipuramVijay - Chennai,யூ.எஸ்.ஏ
07-மே-202118:56:15 IST Report Abuse
thonipuramVijay இனி ஒரு குழந்தைக்கு மேல் பெற்றால் சிறை தண்டனை என்ற சட்டத்தை கொண்டுவாருங்கள் , சிலர் சாப்பிட சோறு இல்லையென்றாலும் குறைந்தபட்சம் மூன்று போன்று விடுகின்றனர். இந்தியாவிற்கு ஏற்ற மக்கள் தொகை முப்பது கொடுத்தான் . ஆனால் நூற்றி முப்பது கூடி இருப்பதுதான் இப்போது கொரோனா கட்டுக்கடங்காமல் பரவ காரணம்
Rate this:
gkalidasan - Devakottai,இந்தியா
08-மே-202107:30:39 IST Report Abuse
gkalidasanஅதை இந்தியாவில் இருந்து சொல்லுங்கள், அந்த ஒரு பிள்ளை நீங்கள் இறந்த பின்பு அனாதையாக இருக்கும், உங்களை போன்ற மனிதர்கள் சுயநலவாதிகளாக இருக்கும் இந்த உலகில் உங்கள் உடன்பிறந்தவர்களுக்கும் அதைவிட மிக கொடுமையாக இருக்கும், "காரோண" பரவ மக்களின் அறியாமை, சுகாதாரத்தை கற்றுக் கொடுக்காத படிப்பு முறை, உழல்வாதிகளை தட்டிக்காமல், ஒட்டு போடாமல் நாட்டை விட்டு ஓடி போய் வெட்டி பேச்சு பேசும் படித்த மூடர் கூட்டத்தால் வந்த பாதிப்பு, நீங்கள் திருந்த போவதில்லை...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X