அரசியல் செய்தி

தமிழ்நாடு

கடவுளின் பேரால் உறுதிமொழி எடுக்காத தமிழக அமைச்சர்கள்

Updated : மே 07, 2021 | Added : மே 07, 2021 | கருத்துகள் (99)
Share
Advertisement
சென்னை: இன்று காலை கவர்னர் மாளிகையில் தமிழக முதல்வராக ஸ்டாலின் பதவியேற்றார். அவரை தொடர்ந்து மற்ற 33 அமைச்சர்களும் பதவியேற்றனர். பதவியேற்ற இவர்கள் யாருமே கடவுளின் பேரால் உறுதிமொழி எடுக்கவில்லை. பக்கத்தில் உள்ள புதுச்சேரியில் இன்று மதியம் என்.ஆர். காங்கிரஸ் மற்றும் பா.ஜ.க., கூட்டணியில் வெற்றி பெற்ற ரங்கசாமி முதல்வராக பதவியேற்றார். அவருடன் சில அமைச்சர்களும்

சென்னை: இன்று காலை கவர்னர் மாளிகையில் தமிழக முதல்வராக ஸ்டாலின் பதவியேற்றார். அவரை தொடர்ந்து மற்ற 33 அமைச்சர்களும் பதவியேற்றனர். பதவியேற்ற இவர்கள் யாருமே கடவுளின் பேரால் உறுதிமொழி எடுக்கவில்லை.



latest tamil news



பக்கத்தில் உள்ள புதுச்சேரியில் இன்று மதியம் என்.ஆர். காங்கிரஸ் மற்றும் பா.ஜ.க., கூட்டணியில் வெற்றி பெற்ற ரங்கசாமி முதல்வராக பதவியேற்றார். அவருடன் சில அமைச்சர்களும் பதவியேற்றனர். அவர்கள் அனைவருமே கடவுள் பெயரால் உறுதிமொழி எடுத்துக்கொண்டு பதவியேற்றனர்.


latest tamil news




பார்வையாளர்கள் சஞ்சலம்


இந்நிலையில், தமிழக அமைச்சர்கள் மட்டும் ஏனோ கடவுள் பெயரால் யாரும் உறுதிமொழி எடுக்காமல் பதவியேற்றனர். இதற்கு காரணம் திமுகவின் கொள்கையா? இல்லை வேறு எதுவும் காரணமா என கேள்வி எழுகிறது. இந்த நிகழ்வு, பதவியேற்வு விழாவில் கலந்து கொண்டவர்கள் மத்தியில் நெருடலை ஏற்படுத்தியது.


latest tamil news


Advertisement




வாசகர் கருத்து (99)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Arv Sekar - Riyadh,சவுதி அரேபியா
11-மே-202116:27:58 IST Report Abuse
Arv Sekar கொள்ளைக்காரன் ஒருபொழுதும் கடவுள் நம்பிக்கை அற்றவன். அதனால் ............
Rate this:
Cancel
meenakshisundaram - bangalore,இந்தியா
09-மே-202105:40:23 IST Report Abuse
meenakshisundaram உண்மைதான் ,ஏதேனும் ஊழல் நடந்து விட்டால் கடவுள் தண்டித்து விடுவாரே என அச்சம் காரணமாக இருக்கலாம் .இதனால் இவர்களிடம் கடவுள் நம்பிக்கை வலுவாக உள்ளது என்பதே அர்த்தம்
Rate this:
sankar - new jersy,யூ.எஸ்.ஏ
09-மே-202117:45:54 IST Report Abuse
sankarஊழல் நடந்து விட்டால் இல்லை பாஸ் ஊழை செய்யும்போது என்று இருக்க வேண்டம்...
Rate this:
Cancel
Malick Raja - jeddah,சவுதி அரேபியா
08-மே-202113:39:01 IST Report Abuse
Malick Raja இதைவிட பேசி .. பல்லாயிரக்கணக்கான கோடிரூபாய் வாரி இறைக்கப்பட்டும் .. பிற கட்சியினரை கொள்முதல் செய்தும் பங்காளில் பங்கம் வந்தது ஒருகட்சிக்கு . என்ன ஆட்டம் .. அனைத்தையும் தவிடு பொடியாகியது உலகமே கண்டது ..ஆனால் அந்த கட்சியோ வெற்றி ..வெற்றி என்று கூவுவது வேடிக்கையன்றோ
Rate this:
Yaro Oruvan Vs திருடர் முன்னேற்ற கழகம் - DUBAI,ஐக்கிய அரபு நாடுகள்
08-மே-202114:19:03 IST Report Abuse
Yaro Oruvan Vs திருடர் முன்னேற்ற கழகம்  சவூதில வெயில் ஜாஸ்தின்னு நெனைக்கிறேன்.....
Rate this:
Malick Raja - jeddah,சவுதி அரேபியா
09-மே-202114:40:58 IST Report Abuse
Malick Rajaபைத்தியங்களுக்கு மற்றவர்களெல்லாலாம் பைத்தியம் என்று சொல்வது இயல்பு என்பது உண்மை...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X