நடவடிக்கை தேவை!

Added : மே 07, 2021 | கருத்துகள் (1)
Share
Advertisement
நடவடிக்கை தேவை!உத்தர பிரதேசத்தில், பஞ்சாயத்து தேர்தலுக்குப் பின், அரசியல் சார்ந்த வன்முறைகள், தொடர்ந்து நடந்து வருகின்றன. அதை பார்க்கும்போது மிகவும் கவலையாக உள்ளது. இந்த வன்முறைகளை கட்டுப்படுத்த, மாநில அரசு, உடனடியாக கடும் நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.மாயாவதிதலைவர், பகுஜன் சமாஜ்பழி சுமத்த வேண்டாம்!ஹேமந்த் சோரன் அவர்களே... உங்கள் மீது எனக்கு மிகுந்த மரியாதை உள்ளது.
  நடவடிக்கை தேவை!

நடவடிக்கை தேவை!

உத்தர பிரதேசத்தில், பஞ்சாயத்து தேர்தலுக்குப் பின், அரசியல் சார்ந்த வன்முறைகள், தொடர்ந்து நடந்து வருகின்றன. அதை பார்க்கும்போது மிகவும் கவலையாக உள்ளது. இந்த வன்முறைகளை கட்டுப்படுத்த, மாநில அரசு, உடனடியாக கடும் நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.

மாயாவதி

தலைவர், பகுஜன் சமாஜ்

பழி சுமத்த வேண்டாம்!

ஹேமந்த் சோரன் அவர்களே... உங்கள் மீது எனக்கு மிகுந்த மரியாதை உள்ளது. உங்கள் சகோதரனாக, ஒன்றை வலியுறுத்துகிறேன். இந்த நெருக்கடி காலத்தில், அனைத்து வேறுபாடுகளையும் கலைத்து, பிறர் மீது பழி சுமத்தாமல், மத்திய அரசுக்கு எதிராக, கொரோனாவுக்கு எதிராக போராடவேண்டும்.

ஜெகன்மோகன் ரெட்டி

ஆந்திர முதல்வர், ஒய்.எஸ்.ஆர்., - காங்.,

கால அவகாசம்!

நம் நாட்டில், 'ரெம்டெசிவிர்' மருந்தின் தேவை அதிகரித்துள்ளது. எனவே, அனைத்து மாநிலங்களிலும், போதுமான அளவுக்கு இந்த மருந்துகள் இருப்பதை உறுதிப் படுத்தும் வகையில், ரெம்டெசிவிர் மருந்துகளை ஒதுக்கீடு செய்வதற்கு, வரும், 16ம் தேதி வரை அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.

சதானந்த கவுடா

மத்திய அமைச்சர், பா.ஜ.,

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Darmavan - Chennai,இந்தியா
08-மே-202107:27:01 IST Report Abuse
Darmavan ஜெகனுக்கு இருக்கும் நாகரீகம் பொறுப்பு சோரனுக்கு கேஜரிக்கு இல்லை.கேவலம்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X