ஆக்ஸிஜனை வழங்க கோரி பிரதமருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்

Updated : மே 07, 2021 | Added : மே 07, 2021 | கருத்துகள் (61) | |
Advertisement
சென்னை: தமிழகத்திற்கு 40மெட்ரிக்டன் ஆக்ஸிஜனை வழங்க கோரி முதல்வர் ஸ்டாலின் பிரதமருக்கு எழுதி உள்ள கடித்ததில் தெரிவித்து உள்ளார். இது குறித்து அவர் எழுதியுள்ள கடிதத்தில் கூறி இருப்பதாவது: தமிழகத்தில் கொரோனா தொற்று வேகமாக பரவிவருகிறது. இதனை கட்டுப்படுத்தும் வகையில் மருத்துவ ஆக்ஸிஜன் தேவை அதிகரித்துள்ளது.இதனையடுத்து அடுத்த நான்கு நாட்களுக்குள் 40மெட்ரிக்

சென்னை: தமிழகத்திற்கு 40மெட்ரிக்டன் ஆக்ஸிஜனை வழங்க கோரி முதல்வர் ஸ்டாலின் பிரதமருக்கு எழுதி உள்ள கடித்ததில் தெரிவித்து உள்ளார்.



latest tamil news



இது குறித்து அவர் எழுதியுள்ள கடிதத்தில் கூறி இருப்பதாவது: தமிழகத்தில் கொரோனா தொற்று வேகமாக பரவிவருகிறது. இதனை கட்டுப்படுத்தும் வகையில் மருத்துவ ஆக்ஸிஜன் தேவை அதிகரித்துள்ளது.இதனையடுத்து அடுத்த நான்கு நாட்களுக்குள் 40மெட்ரிக் டன் அளவிற்கு ஆக்ஸிஜனை வழங்க வேண்டும் . மேலும் 20 ஆக்ஸிஜன் கண்டெய்னர்களையும் வழங்க வேண்டும்.இவ்வாறு அந்த கடிதத்தில் முதல்வர் ஸ்டாலின் வலியுறுத்தி உள்ளார்.


latest tamil news




ஆக்ஸிஜன் தேவை அதிகரிப்பு



அடுத்த இரண்டு வாரங்களில் மேலும் 400 மெ.டன் ஆக்ஸிஜன் தமிழகத்திற்கு தேவை அதே நேரத்தில் 2 வாரங்களில் ஆக்ஸிஜன் தேவை 840 டன்னாக அதிகரிக்கும். தேசிய ஆக்ஸிஜன் திட்டத்தில் 220 மெ.டன் ஆக்ஸிஜன் ஒதுக்கியது துரதிருஷ்டவசமானது . இவ்வாறு ஸ்டாலின் தெரிவித்து உள்ளார்.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து (61)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
08-மே-202119:26:42 IST Report Abuse
தர்மராஜ் தங்கரத்தினம் " Cult politics set to return in TN with Stalin's win "
Rate this:
Cancel
08-மே-202116:10:54 IST Report Abuse
theruvasagan மத்திய அரசை தட்டிக் கேட்க துப்பில்லாத அடிமை அரசு அப்படீன்னு போன வாரம் வரைக்கும் வசை பாடீனீங்களே. இப்ப எதுக்கு மத்திய அரசுக்கு கோரிக்கை கடிதம். அதட்டி மிரட்டி கேட்க வேண்டியதுதானே.
Rate this:
Cancel
Vena Suna - Coimbatore,இந்தியா
08-மே-202115:15:15 IST Report Abuse
Vena Suna கடிதம் எழுத வேண்டாம்....ட்விஈட் செய்யவும்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X