அரசியல் செய்தி

தமிழ்நாடு

அ.தி.மு.க., எம்.எல்.ஏ.,க்கள் கூட்டம் ஒத்திவைப்பு

Updated : மே 07, 2021 | Added : மே 07, 2021 | கருத்துகள் (28+ 12)
Share
Advertisement
சென்னை: அ.தி.மு.க., எம்.எல்.ஏக்கள் கூட்டத்தில் எந்த முடிவும் எடுக்கப்படாததால் கூட்டம் திங்கட்கிழமைக்கு ஒத்திவைக்கப்பட்டது. தமிழகத்தில் நடந்து முடிந்த தேர்தலில் தி.மு.க., வெற்றி பெற்று முதல்வராக ஸ்டாலின் பொறுப்பேற்றுள்ளார். அ.தி.மு.க. 66 இடங்களில் மட்டுமே வெற்றிபெற்று தோல்வி அடைந்தது. இதனையடுத்து ராயப்பேட்டையில் உள்ள தலைமை அலுவலகத்தில் வெற்றி பெற்ற

சென்னை: அ.தி.மு.க., எம்.எல்.ஏக்கள் கூட்டத்தில் எந்த முடிவும் எடுக்கப்படாததால் கூட்டம் திங்கட்கிழமைக்கு ஒத்திவைக்கப்பட்டது.



latest tamil news



தமிழகத்தில் நடந்து முடிந்த தேர்தலில் தி.மு.க., வெற்றி பெற்று முதல்வராக ஸ்டாலின் பொறுப்பேற்றுள்ளார். அ.தி.மு.க. 66 இடங்களில் மட்டுமே வெற்றிபெற்று தோல்வி அடைந்தது. இதனையடுத்து ராயப்பேட்டையில் உள்ள தலைமை அலுவலகத்தில் வெற்றி பெற்ற எம்.எல்.ஏக்களின் கூட்டம் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டது. மேலும்எதிர்கட்சி தலைவர்களை தேர்ந்தெடுப்பதற்கான ஆலோசனை கூட்டம் நடைபெறும் என கூறப்பட்டு இருந்தது.


latest tamil news



தொடர்ந்து நடைபெற்ற கூட்டத்தில் எந்த ஒரு முடிவும் எடுக்கப்பட வில்லை என தெரிகிறது. இதனையடுத்து எதிர்கட்சி தலைவரை தேர்ந்தெடுப்பதற்கான கூட்டம் வரும் திங்கட்கிழமைக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

பின்னர் ஜெயலிதா நினைவிடம் சென்ற ஓ.பி.எஸ்., இ.பி.எஸ்., அங்கு மலர் மரியாதை செலுத்தினர்.

Advertisement




வாசகர் கருத்து (28+ 12)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
rajan -  ( Posted via: Dinamalar Android App )
08-மே-202116:06:16 IST Report Abuse
rajan 3 நாட்களாக இந்த பிரச்சினை.
Rate this:
Cancel
KV PANNEER SELVAM - GUDUVANCHERY,இந்தியா
08-மே-202114:47:16 IST Report Abuse
KV PANNEER SELVAM மொடவனும் கோம்பு தேனும் கதைதான்
Rate this:
Cancel
Malick Raja - jeddah,சவுதி அரேபியா
08-மே-202113:30:04 IST Report Abuse
Malick Raja எடப்பாடி பழனிசாமிதான் எதிர்க்கட்சி தலைவர் என்பது ஓபிஎஸ்ஸால் முன்மொழியப்படும் ..
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X