பொது செய்தி

தமிழ்நாடு

மகளிர் இலவச பயணம் பஸ்களில் ஸ்டிக்கர்

Added : மே 08, 2021 | கருத்துகள் (13)
Share
Advertisement
சென்னை,: தமிழக அரசின் அறிவிப்பை தொடர்ந்து, அரசு சாதாரண கட்டண பஸ்களில், 'மகளிர் பயணம் செய்ய கட்டணம் இல்லை' என்ற, ஸ்டிக்கர் ஓட்டும் பணி நேற்று இரவில் துவங்கியது. முதல்வராக நேற்று பொறுப்பேற்ற ஸ்டாலின், அரசின் சாதாரண பஸ்களில், பெண்கள் கட்டணம் இன்றி பயணிம் செய்யலாம் என, அறிவித்தார். இதையொட்டி, அரசின் சாதாரண கட்டண பஸ்களில், நேற்று இரவோடு இரவாக, 'மகளிர் பயணம் செய்ய கட்டணம்
 மகளிர் இலவச பயணம்  பஸ்களில் ஸ்டிக்கர்


சென்னை,: தமிழக அரசின் அறிவிப்பை தொடர்ந்து, அரசு சாதாரண கட்டண பஸ்களில், 'மகளிர் பயணம் செய்ய கட்டணம் இல்லை' என்ற, ஸ்டிக்கர் ஓட்டும் பணி நேற்று இரவில் துவங்கியது.

முதல்வராக நேற்று பொறுப்பேற்ற ஸ்டாலின், அரசின் சாதாரண பஸ்களில், பெண்கள் கட்டணம் இன்றி பயணிம் செய்யலாம் என, அறிவித்தார். இதையொட்டி, அரசின் சாதாரண கட்டண பஸ்களில், நேற்று இரவோடு இரவாக, 'மகளிர் பயணம் செய்ய கட்டணம் இல்லை' என்ற, ஸ்டிக்கர் அச்சிட்டு, ஒட்டும் பணி நடந்தது.

Advertisement




வாசகர் கருத்து (13)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Sivaraman - chennai ,இந்தியா
09-மே-202121:58:00 IST Report Abuse
Sivaraman இன்னும் ஒரு ஆண்டுக்கு கொரோனா தாக்கம் இருக்கும் இந்த சமயத்தில் இது தேவையா ? எந்த கஷ்டமும் இல்லாமல் உயிரும் இலவசமாவே போய்விடும் .
Rate this:
Cancel
kosu moolai - nadunilaiyoor,இந்தியா
08-மே-202116:18:02 IST Report Abuse
kosu moolai ஸ்டிக்கர் ஓட்டுவது நமக்கு கை வந்த கலை. முதல் கொரநா அலை போது பார்த்திருக்கிறோம்.
Rate this:
Cancel
sahayadhas - chennai,பஹ்ரைன்
08-மே-202116:14:28 IST Report Abuse
sahayadhas வருத்தம் ஒட்டை வழியாக மாணவர்கள் விழுந்தது.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X