பொது செய்தி

தமிழ்நாடு

சென்னை போலீஸ் கமிஷனர் உள்ளிட்ட 3 ஐ.பி.எஸ்., அதிகாரிகள் இடமாற்றம்

Updated : மே 08, 2021 | Added : மே 08, 2021 | கருத்துகள் (20)
Share
Advertisement
சென்னை: மூன்று ஐ.பி.எஸ் அதிகாரிகளை இடமாற்றம் செய்து கூடுதல் தலைமை செயலாளர் பிரபாகர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.இதன் விபரம் வருமாறு: சென்னை மாநகர காவல் ஆணையர் மகேஷ்குமார் அகர்வால் மாற்றம் செய்யப்பட்டார் அவருக்கு பதிலாக ஆயுதப்படை கூடுதல் டிஜிபி.,யாக இருக்கும் சங்கர் ஜிவால், சென்னை போலீஸ் கமிஷனராக நியமிக்கப்படுகிறார்.சட்டம் ஒழுங்கு ஏடிஜிபி ஜெயந்த் முரளி மாற்றப்பட்டு,
சென்னை போலீஸ் கமிஷனர்,  மகேஷ்குமார் அகர்வால், சங்கர் ஜிவால், தாமரைக்கண்ணன், ஜெயந்த் முரளி, டேவிட்சன் தேவாசீர்வாதம்

சென்னை: மூன்று ஐ.பி.எஸ் அதிகாரிகளை இடமாற்றம் செய்து கூடுதல் தலைமை செயலாளர் பிரபாகர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

இதன் விபரம் வருமாறு: சென்னை மாநகர காவல் ஆணையர் மகேஷ்குமார் அகர்வால் மாற்றம் செய்யப்பட்டார் அவருக்கு பதிலாக ஆயுதப்படை கூடுதல் டிஜிபி.,யாக இருக்கும் சங்கர் ஜிவால், சென்னை போலீஸ் கமிஷனராக நியமிக்கப்படுகிறார்.

சட்டம் ஒழுங்கு ஏடிஜிபி ஜெயந்த் முரளி மாற்றப்பட்டு, அவருக்கு பதில், தாமரைக்கண்ணன் நியமிக்கப்பட்டார்.

கோவை போலீஸ் கமிஷனராக இருக்கும் டேவிட்சன் தேவாசீர்வாதம், உளவுத்துறை ஏடிஜிபி.,யாக நியமிக்கப்பட்டு உள்ளார். இவ்வாறு உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மகேஷ்குமார் அகர்வால், ஜெயந்த் முரளி ஆகியோருக்கு புதிய பொறுப்பு எதுவும் வழங்கப்படவில்லை


latest tamil news


இன்று(மே.,8) காலை சட்டம் ஒழுங்கு கூடுதல் டிஜிபி.,யாக தாமரை கண்ணனும், சென்னை போலீஸ் கமிஷனராக சங்கர் ஜிவாலும் பொறுப்பேற்று கொண்டனர்.

Advertisement




வாசகர் கருத்து (20)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
09-மே-202104:52:31 IST Report Abuse
ஆப்பு இன்னும்.அஞ்சு வருஷத்திற்கு பொழுது போகாம ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ் அதிகாரிங்களை மாத்தி மாத்தி தங்கள் நிர்வாகத் திறமையின்மையை காமிப்பாங்க. இடப்பாடியும் இதையேதான் செஞ்சாரு.
Rate this:
Cancel
a natanasabapathy - vadalur,இந்தியா
08-மே-202109:56:50 IST Report Abuse
a natanasabapathy அதிகாரிகளை மாற்றுவதால் எந்த பயனும் இல்லை எங்கு சென்றாலும் அவர்களது சம்பளமும் சலுகைகளும் குறையப்போவது இல்லை டம்மி போஸ்ட்டுகளில் போடுவதால் அவர்களுக்கு ஜாலி தான் கஷ்டப்படாமல் அலட்டிக்கொள்ளாமல் சம்பளம் பெறலாம்.
Rate this:
Cancel
வெற்றிக்கொடி கட்டு - நாத்திக, தேசவிரோத கட்சிகளை ஆதரிக்காதீர்,இந்தியா
08-மே-202109:53:57 IST Report Abuse
வெற்றிக்கொடி கட்டு படிப்பு குறைந்த, முரட்டு அரசியல்வாதிகள் படித்த அனுபவம் மிக்க ஐ ஏ எஸ் ஐ பி எஸ் அதிகாரிகளை விருப்பம் போல பந்தாடலாம் அரசியல் சட்டம் வகுத்துக் கொடுத்த அம்பேத்கர் வாழ்க அவரை போற்றும் இந்தியா வாழ்க
Rate this:
மாநில சுயாட்சி மத்தியில் கூட்டாட்சி - மாநிலங்கள் VS ஒன்றிய அரசு,இந்தியா
08-மே-202111:22:00 IST Report Abuse
மாநில சுயாட்சி மத்தியில் கூட்டாட்சி இது எங்கள் ஆட்சி நீ இப்படி புலம்பியே சாக வேண்டியது தான்...
Rate this:
Srinivas.... - Chennai,இந்தியா
08-மே-202112:08:32 IST Report Abuse
Srinivas....///படித்த அனுபவம் மிக்க ஐ ஏ எஸ் ஐ பி எஸ் அதிகாரிகளை விருப்பம் போல/// போலீஸ் பெண் உயர் அதிகாரிக்கு பாலியல் தொல்லை கொடுத்த அயோக்கியனை பணியிடை நீக்கம் செய்யாமல் அந்த பெண் உயர் அதிகாரியை வழியில் மறித்து அவரை தொல்லைப்படுத்திய கும்பல் யார்? அந்த துறை யாரின் கீழ் இருந்தது? அந்த கயவனை ஒளித்து வைத்து அவன் மேல் எந்த நடவடிக்கையும் எடுக்காமல் இருந்தது யார்? நீதிமன்றம் தலையிட்டு அவனை பணியிடை நீக்கம் செய்யச்சொன்ன பிறகே அவனை பணியிடை நீக்கம் செய்த அடிமைகொள்ளைக்கும்பல், பொள்ளாச்சி கொடூரத்தை நடத்திய கொடூர கயவன் அப்பன் துணையுடன் இப்போதும் வெளியில் சுதந்திரமாக இருப்பதும் ஏன்?...
Rate this:
வெற்றிக்கொடி கட்டு - நாத்திக, தேசவிரோத கட்சிகளை ஆதரிக்காதீர்,இந்தியா
08-மே-202112:37:17 IST Report Abuse
வெற்றிக்கொடி கட்டுஉன் எஜமானர்களின் ஆட்சி என்று சொல் முன்னூறு ஊவா உ.பி . (இப்போ ஆட்சிக்கு வந்துவிட்டதால் ரேட் ஏத்தி கொடுக்குறாங்க என்று கேள்விப்பட்டேன்)...
Rate this:
மாநில சுயாட்சி மத்தியில் கூட்டாட்சி - மாநிலங்கள் VS ஒன்றிய அரசு,இந்தியா
08-மே-202114:20:01 IST Report Abuse
மாநில சுயாட்சி மத்தியில் கூட்டாட்சி நீ பேசுற...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X