இந்தியாவுக்கு உதவும் குழுவில் சுந்தர் பிச்சை

Updated : மே 08, 2021 | Added : மே 08, 2021 | கருத்துகள் (10)
Share
Advertisement
வாஷிங்டன் : கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள இந்தியாவுக்கு உதவ, 40க்கும் அதிகமான பன்னாட்டு நிறுவனங்களால் அமைக்கப்பட்டுள்ள சிறப்பு குழுவில், கூகுள் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி சுந்தர் பிச்சை இணைந்துள்ளார்.கொரோனா இரண்டாவது அலையால், இந்தியா கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. அமெரிக்கா உட்பட பல நாடுகள், உதவிக்கரம் நீட்டியுள்ளன. அமெரிக்காவில், 40க்கும்

வாஷிங்டன் : கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள இந்தியாவுக்கு உதவ, 40க்கும் அதிகமான பன்னாட்டு நிறுவனங்களால் அமைக்கப்பட்டுள்ள சிறப்பு குழுவில், கூகுள் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி சுந்தர் பிச்சை இணைந்துள்ளார்.



latest tamil news



கொரோனா இரண்டாவது அலையால், இந்தியா கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. அமெரிக்கா உட்பட பல நாடுகள், உதவிக்கரம் நீட்டியுள்ளன. அமெரிக்காவில், 40க்கும் மேற்பட்ட பன்னாட்டு நிறுவனங்களின் தலைமைச் செயல் அதிகாரிகள் இணைந்து, இந்தியாவுக்கு உதவ, சிறப்பு குழு அமைத்துள்ளனர்.வென்டிலேட்டர்கள், ஆக்சிஜன் செறிவூட்டிகள் உட்பட, பல மருத்துவ உபகரணங்களை, இந்தியாவுக்கு, இந்த சிறப்பு குழு அனுப்பி வைத்துள்ளது.


latest tamil news



இந்த குழுவில், அமெரிக்க வாழ் இந்தியர்களான, கூகுள் நிறுவன தலைமைச் செயல் அதிகாரி சுந்தர் பிச்சை, டிலோட்டி நிறுவன தலைமை செயல் அதிகாரி புனித் ரஞ்சன், 'அடோப் இங்க்' நிறுவன தலைமைச் செயலர் அதிகாரி ஷாந்தனு நாராயண் ஆகியோர் இணைந்துள்ளனர்.

Advertisement




வாசகர் கருத்து (10)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Vivekanandan Mahalingam - chennai,இந்தியா
08-மே-202111:06:29 IST Report Abuse
Vivekanandan Mahalingam சுந்தர் பிச்சை தன் உழைப்பால் முன் வந்தவர். அவர் என்ன செய்ய தேவையோ அதை செய்கிறார். மு க குடும்பம் சொத்து எவ்வளவு ? எங்கிருந்து வந்தது ? அந்த சொத்தில் இருந்து கொரோனவிற்காக என்ன கொடுக்கப்பட்டது ?
Rate this:
Anand - chennai,இந்தியா
08-மே-202112:04:52 IST Report Abuse
Anandகொரோனா காலத்திலும் உதவுவதற்கு பதில் எதையாவது ஆட்டையை போடலாமா என்றுதான் யோசிக்கும், அப்படிப்பட்ட குடும்பம்........
Rate this:
Cancel
sahayadhas - chennai,பஹ்ரைன்
08-மே-202110:36:02 IST Report Abuse
sahayadhas இவனுங்க வெளிநாட்டில் கையேந்தி நமக்கு பிச்சை போட்டுகிட்டு நம்ப பணத்தை flight / பங்களானு ஆட்டய போடுறானுங்க.
Rate this:
Anand - chennai,இந்தியா
08-மே-202112:09:52 IST Report Abuse
Anandஅவிங்க உழைச்சு சம்பாதித்து தான் flight / பங்களானு மரியாதையோடு வாழறாங்க, திருட்டு ரயிலேறிவந்து ஊரை அடித்து உலையில் போட்டு, flight / பங்களானு வெட்கங்கெட்டு வாழவில்லை......
Rate this:
Cancel
S Bala - London,யுனைடெட் கிங்டம்
08-மே-202108:02:10 IST Report Abuse
S Bala சுந்தர் பிச்சை ஏதோ தனது பிறந்த நாட்டுக்கு உதவுபவர் என்று காட்ட தேவையே இல்லை. அவர் ஒரு மாத சம்பளத்தை கொடுத்திருந்தால் தமிழ்நாட்டில் அவர் பிறந்த பகுதியில் ஒரு பல்கலையே உருவாக்கி இருக்க முடியும். இன்றுவரை அவர் யாருக்கும் எந்த உதவியும் செய்ததாக தெரியவில்லை. அவரை தமிழர், இந்தியர் என்று பார்க்க அவசியமில்லை.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X