பொது செய்தி

தமிழ்நாடு

கொரோனா தடுப்பிற்கு முழு ஒத்துழைப்பு: சென்னை போலீஸ் கமிஷனர்

Updated : மே 08, 2021 | Added : மே 08, 2021 | கருத்துகள் (10)
Share
Advertisement
சென்னை: கொரோனா தடுப்பில், அனைத்து துறைகளுக்கும் ஒத்துழைப்பு அளிப்பது தான் போலீசாரின் முதல் பணி என சென்னை போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவால் தெரிவித்து உள்ளார்.சென்னை போலீஸ் கமிஷனராக நியமிக்கப்பட்ட சங்கர் ஜிவால், இன்று பொறுப்பேற்று கொண்டார். இதன் பின்னர் அவர் நிருபர்களை சந்தித்தார்.சங்கர் ஜிவால் கூறியதாவது: சென்னையில் கட்டப்பஞ்சாயத்தில் ஈடுபட்டால் கடும்
chennai, police commisner, shankar jiwal,  corona, corona virus, covid19, கொரோனா, சென்னை, போலீஸ் கமிஷனர், சங்கர் ஜிவால்,

சென்னை: கொரோனா தடுப்பில், அனைத்து துறைகளுக்கும் ஒத்துழைப்பு அளிப்பது தான் போலீசாரின் முதல் பணி என சென்னை போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவால் தெரிவித்து உள்ளார்.
சென்னை போலீஸ் கமிஷனராக நியமிக்கப்பட்ட சங்கர் ஜிவால், இன்று பொறுப்பேற்று கொண்டார். இதன் பின்னர் அவர் நிருபர்களை சந்தித்தார்.


latest tamil news



சங்கர் ஜிவால் கூறியதாவது: சென்னையில் கட்டப்பஞ்சாயத்தில் ஈடுபட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். கொரோனா தடுப்பில், அனைத்து துறைகளுக்கும் முழு ஒத்துழைப்பு அளிப்பது தான் போலீசாரின் முதல் பணி. கொரோனா தடுப்பில், போலீசின் முழு அமைப்பும் பயன்படுத்தப்படும். முழு ஊரடங்கை வெற்றிகரமாக அமல்படுத்த போலீசார் முன் வர வேண்டும். ஊரடங்கு விதிகளை அனைவரும் பின்பற்ற வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement




வாசகர் கருத்து (10)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
08-மே-202116:38:56 IST Report Abuse
ஆப்பு அகர்வால் போய் ஜிவால் வந்தார் டும்..டும்..டும்.
Rate this:
Cancel
rajan -  ( Posted via: Dinamalar Android App )
08-மே-202114:50:53 IST Report Abuse
rajan TAMIL IPS OFFICERS GETTING POSTED IN OTHER STATES. IT IS A GENERAL PROTOCOL.
Rate this:
08-மே-202115:52:50 IST Report Abuse
மனுநீதிஅப்பிடியா? போன ஆட்சியில் திமுக அப்பிடி சொல்லவேயில்லையே? தமிழ்நாட்டில் வேலைக்கு இருக்கும் வட மாநிலத்தவரை எல்லாம் விரட்டியடித்து அந்த வேலையை தமிழர்களுக்கு தருவதாகத்தானே பேச்சு......
Rate this:
Cancel
அசோக்ராஜ் - சேலம் ,இந்தியா
08-மே-202114:07:47 IST Report Abuse
அசோக்ராஜ் //"சென்னையில் கட்டப்பஞ்சாயத்தில் ஈடுபட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்"// திமுக அண்ட் விசிகவுக்கு ஆக்ஸிஜனே அதுதான். நடவடிக்கை எடுப்பதாவது? காக்கியை பார்ட்னரா சேர்க்காட்டி நடவடிக்கை எடுப்பாரோ?
Rate this:
Rafi - Riyadh,சவுதி அரேபியா
08-மே-202116:16:51 IST Report Abuse
Rafi அதுவெல்லாம் ஒரு கட்சி காவலர்களோடு கூட்டணி போட்டு அவர்கள் முன்னாடியே துப்பாக்கியில் சுட்டு ஆக்சிஜனை தங்களுக்கானது என்று அழுத்தம் திருத்தமாக கைப்பற்றி வைத்திருக்கின்றார்கள்,...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X