பொது செய்தி

தமிழ்நாடு

மே 11ல் கூடுகிறது தமிழக சட்டசபை: மறுநாள் சபாநாயகர் தேர்தல்

Updated : மே 08, 2021 | Added : மே 08, 2021 | கருத்துகள் (9)
Share
Advertisement
சென்னை: 16வது சட்டசபையின் முதல் கூட்டத்தொடர் வரும் மே 11-ம் தேதி துவங்க உள்ளது. அன்று புதிய எம்எல்ஏக்கள் பதவியேற்றுக் கொள்ள உள்ளனர்.சட்டசபை செயலர் சீனிவாசன் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டு உள்ளதாவது: 16வது சட்டசபையின் முதல் கூட்டத்தொடர் வரும் செவ்வாய் (மே 11) அன்று காலை 10:00 மணிக்கு சென்னை வாலாஜா சாலை, ஓமபந்தூரார் அரசினர் தோட்டம், கலைவாணர் அரங்கத்தில் கூட உள்ளது. அப்போது,
தமிழக சட்டசபை, கலைவாணர் அரங்கம்,  சபாநாயகர் தேர்தல்,

சென்னை: 16வது சட்டசபையின் முதல் கூட்டத்தொடர் வரும் மே 11-ம் தேதி துவங்க உள்ளது. அன்று புதிய எம்எல்ஏக்கள் பதவியேற்றுக் கொள்ள உள்ளனர்.

சட்டசபை செயலர் சீனிவாசன் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டு உள்ளதாவது: 16வது சட்டசபையின் முதல் கூட்டத்தொடர் வரும் செவ்வாய் (மே 11) அன்று காலை 10:00 மணிக்கு சென்னை வாலாஜா சாலை, ஓமபந்தூரார் அரசினர் தோட்டம், கலைவாணர் அரங்கத்தில் கூட உள்ளது. அப்போது, புதிய எம்எல்ஏக்கள் பதவியேற்று கொள்ளும் நிகழ்ச்சி நடக்கும். எம்எல்ஏ.,வாக தேர்ந்தெடுக்கப்பட்டதற்கான தேர்தல் சான்றிதழை, பதவிப்பிரமாணம் எடுத்து கொள்ள வரும் எம்எல்ஏ.,க்கள் கொண்டு வர வேண்டும்.


latest tamil news



தமிழக சட்டசபை தலைவர் மற்றும் துணைத்தலைவருக்கான தேர்தல்கள் 2021 மே 12ம் தேதி காலை10: 00 மணிக்கு நடக்கும். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது. இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (9)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Pugazh V - Coimbatore / Cochin,இந்தியா
08-மே-202123:46:57 IST Report Abuse
Pugazh V நான்கு சமுதாயப் புல்லுருவிகள் பீஜேபீ கட்சி யிலிருந்து சட்ட மன்ற உறுப்பினர்களாக வருகிறது கள். கவனம் தேவை. ஆர்எஸ்எஸ் ரவுடி த்தனத்தைக் காட்ட வாய்ப்பு உள்ளது. கவனம் தேவை.
Rate this:
Cancel
08-மே-202123:00:48 IST Report Abuse
ஆப்பு இன்னிக்கும் குட்கா, கஞ்சா தமிழ்நாட்டில் அமோகமா விற்பனையாகுது. எதிர்க்கட்சிகள் குட்காவுடன் சட்டசபைக்கு போகலாம். உரிமை மீறல் இல்லைன்னு கோர்ட் சொல்லிருச்சு. சுடலை எப்புடி குட்கா விற்பபையைத் தடுக்குறார்னு பாப்பம்.
Rate this:
Cancel
தல புராணம் - மதுரை,இந்தியா
08-மே-202121:18:41 IST Report Abuse
தல புராணம் எங்களிடம் ஆறுமாத தேவைக்கு போதிய அளவு பர்னால், ஜெலுசில் ஸ்டாக்கில் உள்ளது.. மேலும் ஆர்டருக்கு மத்திய அரசிடம் விண்ணப்பித்து உள்ளோம்.. இறக்குமதி ஆர்டரும் வந்து விட்டது.. உங்களுக்கு தேவையான பர்னால், ஜெலுசிலுக்கு எங்களை அணுகவும்.. பாஜாக்கா கட்சி அடிப்படை உறுப்பினர்களுக்கு 50% சிறப்பு தள்ளுபடி.. இந்த சலுகை மே 15 வரை மட்டுமே.. வேண்டிய அளவு வாங்கி ஸ்டாக் செய்து கொள்ளவும்.. நன்றி..
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X