ஆப்கானிஸ்தானில் வான்வழித் தாக்குதல்: 5 ஆண்டுகளில் 1,600 குழந்தைகள் உயிரிழப்பு

Updated : மே 08, 2021 | Added : மே 08, 2021 | கருத்துகள் (8) | |
Advertisement
காபூல்: ஆப்கானிஸ்தானில் கடந்த 5 ஆண்டுகளில் பொதுமக்கள் மீது நடத்தப்பட்ட வான்வழித் தாக்குதலில் 40 சதவீதம் குழந்தைகள் உயிரிழந்துள்ளனர். ஐக்கிய நாடுகள் சபையின் குழந்தைகள் பாதுகாப்பு அமைப்பு தெரிவித்துள்ளதாவது:கடந்த 2016 - 20 ஆண்டுகளில் பொதுமக்கள் மீது அமெரிக்கப் படைகள் நடத்திய வான்வழித் தாக்குதலில், 3,977 பேர் உயிரிழந்துள்ளனர். அதில் 1,600 பேர் குழந்தைகள். கடந்த 14 ஆண்டுகளாக

காபூல்: ஆப்கானிஸ்தானில் கடந்த 5 ஆண்டுகளில் பொதுமக்கள் மீது நடத்தப்பட்ட வான்வழித் தாக்குதலில் 40 சதவீதம் குழந்தைகள் உயிரிழந்துள்ளனர்.latest tamil newsஐக்கிய நாடுகள் சபையின் குழந்தைகள் பாதுகாப்பு அமைப்பு தெரிவித்துள்ளதாவது:
கடந்த 2016 - 20 ஆண்டுகளில் பொதுமக்கள் மீது அமெரிக்கப் படைகள் நடத்திய வான்வழித் தாக்குதலில், 3,977 பேர் உயிரிழந்துள்ளனர். அதில் 1,600 பேர் குழந்தைகள். கடந்த 14 ஆண்டுகளாக ஆப்கானிஸ்தானில் ஒவ்வொரு நாளும் ஐந்து குழந்தைகள் வரை கொல்லப்பட்டு வருகின்றனர்.


latest tamil newsஇந்த ஆண்டின் பிற்பகுதியில் எதிர்பார்க்கப்படும் அமெரிக்கத் தலைமையிலான படைகள் வெளியேறுவதற்கு முன்னதாக, சர்வதேச கூட்டணி படைகளின் வான்வழித் தாக்குதல்களில் குழந்தைகள் இறப்பு 2017ல் 247 ஆக இருந்து 2019ல் 757 ஆக மூன்று மடங்காக அதிகரித்துள்ளதாக ஆப்கானிஸ்தானில் உள்ள ஐக்கிய நாடுகளின் உதவித் திட்டத்தின் (யுனாமா) புள்ளிவிவரம் தெரிவிக்கிறது. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சர்வதேச குழந்தைகள் பாதுகாப்பு அமைப்பின் ஆப்கானிஸ்தான் இயக்குனர் கிறிஸ் நியாமண்டி கூறுகையில், 'ஆப்கானிஸ்தான் பல ஆண்டுகளாக குழந்தைகளுக்கு மிகவும் ஆபத்தான நாடாகவுள்ளது' என்றார்.

Advertisement
வாசகர் கருத்து (8)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
என்னுயிர்தமிழகமே - ameerpet-Hyderabad,இந்தியா
09-மே-202104:48:44 IST Report Abuse
என்னுயிர்தமிழகமே இந்த தரவுகளை வெளியிட மட்டுமே ஐநா சபை வெட்கக்கேடு இன்று சீனா வினால் இவ்வளவு பெரு இறந்து கிட்டு இருக்காங்க ஆனா என்னாச்சு ஒரு நடவடிக்கையும் எடுக்க முடியவில்லை
Rate this:
Cancel
வெகுளி - Maatuthaavani,இந்தியா
08-மே-202117:52:38 IST Report Abuse
வெகுளி அன்று கௌரவர்களின் கொடுமைகளை காந்தாரி கண்டும் காணாமலும் இருந்ததுதான் அவளது காந்தார தேசத்தின் இன்றய அவலநிலைக்கு காரணம்....
Rate this:
Cancel
Kumzi தள்ளுபடி டோப்பா சூட்லீன் - trichy,யுனைடெட் கிங்டம்
08-மே-202117:30:47 IST Report Abuse
Kumzi தள்ளுபடி டோப்பா சூட்லீன்  கொலைவெறியில் தாண்டவமாடும் மூர்க்கம்
Rate this:
மதுரை விருமாண்டி - ஜெய்கிந்த்புரம், மதுரை,இந்தியா
09-மே-202101:55:17 IST Report Abuse
மதுரை விருமாண்டி//அமெரிக்கப் படைகள் நடத்திய வான்வழித் தாக்குதலில் // குண்டு போட்டு கொன்றது அமெரிக்க அரசு.. படிக்கத் தெரியாத சனாதன மூர்க்கம்...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X