அரசல் புரசல் அரசியல்: நேர்த்திக்கடன் செலுத்த மீண்டும் ஆன்மிக யாத்திரை!| Dinamalar

அரசல் புரசல் அரசியல்: நேர்த்திக்கடன் செலுத்த மீண்டும் ஆன்மிக யாத்திரை!

Updated : மே 08, 2021 | Added : மே 08, 2021 | கருத்துகள் (79)
சென்னை: தேர்தலுக்கு முன்னாடி, தி.மு.க., வெற்றி பெற்று, ஸ்டாலின் முதல்வராக, அவரோட மனைவி துர்கா, பல கோவில்களுக்கு போய், மனமுருக வேண்டிக்கிட்டாங்க. வேண்டுதல் நிறைவேறினால், நேர்த்திக் கடனை நேரில் வந்து செலுத்துவதாக, ஒன்பது கோவில்கள்ல, துர்கா வேண்டிகிட்டாங்களாம்...இப்ப, ஸ்டாலின் முதல்வரானதால, நேர்த்தி கடனை செலுத்த, ராமேஸ்வரம் உட்பட ஒன்பது கோவில்களுக்கு மறுபடியும்
அரசல்_புரசல்_அரசியல், நேர்த்திக்கடன்,ஆன்மிக யாத்திரை, துர்கா, துர்கா ஸ்டாலின், திமுக, மு.க.ஸ்டாலின், முதல்வர் ஸ்டாலின்,

சென்னை: தேர்தலுக்கு முன்னாடி, தி.மு.க., வெற்றி பெற்று, ஸ்டாலின் முதல்வராக, அவரோட மனைவி துர்கா, பல கோவில்களுக்கு போய், மனமுருக வேண்டிக்கிட்டாங்க. வேண்டுதல் நிறைவேறினால், நேர்த்திக் கடனை நேரில் வந்து செலுத்துவதாக, ஒன்பது கோவில்கள்ல, துர்கா வேண்டிகிட்டாங்களாம்...


latest tamil news


இப்ப, ஸ்டாலின் முதல்வரானதால, நேர்த்தி கடனை செலுத்த, ராமேஸ்வரம் உட்பட ஒன்பது கோவில்களுக்கு மறுபடியும் அவங்க போகப்போறாங்க. தன் சகோதரி ஒருவரை அழைச்சிட்டு, கோவில் கோவிலா போக, துர்கா தயாராகிட்டு இருக்காங்க...!

Advertisement




We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X