அரசியல் செய்தி

தமிழ்நாடு

அரசல் புரசல் அரசியல்: கட்சி நிர்வாகிகளிடம் கொந்தளித்த கமல்!

Updated : மே 08, 2021 | Added : மே 08, 2021 | கருத்துகள் (45)
Share
Advertisement
சென்னை: சட்டசபைத் தேர்தலில், கமல் கட்சி போட்டியிட்ட எல்லா இடங்களிலும் தோற்றுப் போனதால், கட்சி நிர்வாகிகளை அழைத்து, தோல்வி பத்தி கமல் விவாதித்தார்.அப்போது, ‛ஒவ்வொரு தொகுதியில இவ்வளவு ஓட்டு வாங்கிடுவோம்னு, தப்பான கணக்கு சொல்லி, எல்லோரும் என்னை ஏமாத்திட்டீங்க'ன்னு, கோபமா பேசினாராம்... கட்சியில, நிர்வாகிகள் மட்டத்துல பெரும் மாறுதலை செய்து, திறம்பட பணியாற்றும்
அரசல்_புரசல்_அரசியல், கட்சி நிர்வாகிகள், மநீம, மக்கள் நீதி மய்யம், கமல், கமல்ஹாசன், கொந்தளிப்பு, Kamal, kamalhaasan, Ikamalhaasan, MNM, makkal neethi mayyaam,

சென்னை: சட்டசபைத் தேர்தலில், கமல் கட்சி போட்டியிட்ட எல்லா இடங்களிலும் தோற்றுப் போனதால், கட்சி நிர்வாகிகளை அழைத்து, தோல்வி பத்தி கமல் விவாதித்தார்.

அப்போது, ‛ஒவ்வொரு தொகுதியில இவ்வளவு ஓட்டு வாங்கிடுவோம்னு, தப்பான கணக்கு சொல்லி, எல்லோரும் என்னை ஏமாத்திட்டீங்க'ன்னு, கோபமா பேசினாராம்... கட்சியில, நிர்வாகிகள் மட்டத்துல பெரும் மாறுதலை செய்து, திறம்பட பணியாற்றும் புதியவர்களுக்கு வாய்ப்பளிக்கப் போறேன்னும், கூறியுள்ளார்.


latest tamil news



கமல் தன்னோட பேச்சில், நிர்வாகிகள் மேல் பகிரங்கமா குற்றச்சாட்டு சொன்னதால், அதிருப்தியான அவர்கள், அடுத்தடுத்து தங்களோட பதவிகளை ராஜினாமா செய்தனர்...!

Advertisement




வாசகர் கருத்து (45)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
madhavan rajan - trichy,இந்தியா
09-மே-202112:40:05 IST Report Abuse
madhavan rajan இவர் படம் நல்ல வசூல் தரும் என்று தயாரிப்பாளர் கூறுவார். அப்படி நடக்கவில்லையென்றால் யாரை குறை சொல்வார். தோல்வி எதனால் என்று ஆராயத் துப்பில்லை. இவரெல்லாம் கட்சி ஆரம்பித்து நடத்துவதே வேஸ்ட். நல்ல காலம் பொறக்குது என்று குடுகுடுப்பைக்காரன் சொன்னால் அன்று ஏதாவது அசம்பாவிதம் நடந்தால் அந்த குடுகுடுப்பைக்காரனை தேடிப்பிடித்து திட்டுவார்போல.
Rate this:
Cancel
vbs manian - hyderabad,இந்தியா
09-மே-202111:20:30 IST Report Abuse
vbs manian பல்லாக்கு வாங்க போனேன் ஊர்வலம் போக. பாதியிலே திரும்பி வந்தேன் தனி மரமாக.
Rate this:
Cancel
Sridhar - Jakarta,இந்தோனேசியா
09-மே-202111:18:55 IST Report Abuse
Sridhar தன்னுடன் போட்டியிட்டு வென்ற பெண் போட்டியாளருக்கு வாழ்த்து சொல்ல மனதில்லை, அட, தனக்காக ஓய்வில்லாமல் உழைத்த கட்சி தொண்டர்களுக்காவது நன்றி சொல்லக்கூடவா பண்பில்லை? ஒழுக்கமில்லா மனிதர் என்று நினைத்தோம், குழப்பமான ஆள் என்று நினைத்தோம், ஆனால், அதையெல்லாம் தாண்டி, இப்போது அதலபாதாளத்திற்கு போய்க்கொண்டிருக்கிறாரே? நடித்தால்கூட இனிமேல் மரியாதை மிஞ்சுமா என்பது சந்தேகமே
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X