பொது செய்தி

தமிழ்நாடு

தமிழகத்தில் மேலும் 27,397பேருக்கு கொரோனா: 241பேர் உயிரிழப்பு

Updated : மே 08, 2021 | Added : மே 08, 2021 | கருத்துகள் (6)
Share
Advertisement
சென்னை: தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில், 27,397பேர் கொரோனாவினால் பாதிக்கப்பட்டு உள்ளனர். 241பேர் உயிரிழந்து உள்ளனர். 23,110பேர் குணமடைந்து உள்ளனர்.இது தொடர்பாக சுகாதாரத்துறை வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டு உள்ளதாவது: தமிழகத்தில் நேற்று மட்டும் 1,55,998மாதிரிகள் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டன. அதில், 27,397 பேருக்கு கொரோனா உறுதியானது. அதில்,13 பேர், வெளி நாடு மற்றும் வெளி

சென்னை: தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில், 27,397பேர் கொரோனாவினால் பாதிக்கப்பட்டு உள்ளனர். 241பேர் உயிரிழந்து உள்ளனர். 23,110பேர் குணமடைந்து உள்ளனர்.latest tamil newsஇது தொடர்பாக சுகாதாரத்துறை வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டு உள்ளதாவது: தமிழகத்தில் நேற்று மட்டும் 1,55,998மாதிரிகள் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டன. அதில், 27,397 பேருக்கு கொரோனா உறுதியானது. அதில்,13 பேர், வெளி நாடு மற்றும் வெளி மாநிலங்களை சேர்ந்தவர்கள், 27,384பேர் தமிழகத்தை சேர்ந்தவர்கள்.

இதன் மூலம் கொரோனாவினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 13,51,362ஆக அதிகரித்து உள்ளது. மேலும் தற்போது வரை 2,38,54,797 மாதிரிகள் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டு உள்ளன.

இன்று கொரோனா உறுதியானவர்களில் 16,101பேர் ஆண்கள், 11,296 பேர் பெண்கள். இதன் மூலம், கொரோனாவினால் பாதிக்கப்பட்ட ஆண்களின் எண்ணிக்கை 8,13,925ஆகவும், பெண்களின் எண்ணிக்கை 5,37,399ஆகவும் அதிகரித்து உள்ளது.

23,110பேர் கொரோனாவில் இருந்து மீண்டு வீடு திரும்பியதை தொடர்ந்து, வைரஸ் பாதிப்பில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 11,96,549 ஆக உயர்ந்தது.

241பேர் கொரோனா பாதிப்பு காரணமாக உயிரிழந்தனர். அதில், 90 பேர் தனியார் மருத்துவமனையிலும், 151 பேர் அரசு மருத்துவமனையிலும் உயிரிழந்தனர். இதனால், வைரஸ் காரணமாக உயிரிழந்தோரின் எண்ணிக்கை 15,412ஆக அதிகரித்து உள்ளது. இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது.


மாவட்ட வாரியாக விபரம்


latest tamil newslatest tamil news


Advertisement
வாசகர் கருத்து (6)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
ARTICLE 356 அமாவாசை..உள்ளதை சொல்றேங்க, மனசாட்சி மகிழ்ச்சி மிக்க மகிழ்ச்சி....
Rate this:
Cancel
ravikumark - Chennai,இந்தியா
09-மே-202108:29:20 IST Report Abuse
ravikumark Giving money in cash is the easiest way of swindling money. Many people will not be interested in the money risking for corona and especially middle class people..but government will account for them as well as if distributed. So good money to start off with for the new party to eye for.
Rate this:
Cancel
Svs Yaadum oore - தொண்டை நாடு , தமிழக ஒன்றியம் ,இந்தியா
09-மே-202105:51:07 IST Report Abuse
Svs Yaadum oore ....நேற்று மட்டும் தமிழ் நாட்டில் 241பேர் உயிரிழந்து உள்ளனர்...இதுவரை இல்லாத அளவுக்கு பாதிப்பு 27,397 நபர்கள் .... இதுதான் இந்த அரசு சாதனை....இதை செய்ய முந்தய அரசுக்கு துப்பு இல்லையாம் .....
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X