அரசியல் செய்தி

தமிழ்நாடு

தமிழகத்துக்கான ஆக்ஸிஜன் ஒதுக்கீடு அதிகரித்தது மத்திய அரசு

Updated : மே 08, 2021 | Added : மே 08, 2021 | கருத்துகள் (27)
Share
Advertisement
சென்னை: முதல்வர் ஸ்டாலின் கோரிக்கையை ஏற்று தமிழகத்துக்கான ஆக்ஸிஜன் ஒதுக்கீட்டை அதிகரித்துள்ளது மத்திய அரசு இது குறித்து கூறப்படுவதாவது: தமிழகதத்தில் அதிகரித்து வரும் கொரோனா இரண்டாவது அலையை கட்டுப்படுத்துவதற்காக ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்க வேண்டும் என தமிழக முதல்வர் ஸ்டாலின் பிரதமர் மோடிக்கு கடிதம் ஒன்றை எழுதி இருந்தார். ஒட்டுமொத்தமாக தமிழகத்திற்கான

சென்னை: முதல்வர் ஸ்டாலின் கோரிக்கையை ஏற்று தமிழகத்துக்கான ஆக்ஸிஜன் ஒதுக்கீட்டை அதிகரித்துள்ளது மத்திய அரசு



latest tamil news



இது குறித்து கூறப்படுவதாவது: தமிழகதத்தில் அதிகரித்து வரும் கொரோனா இரண்டாவது அலையை கட்டுப்படுத்துவதற்காக ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்க வேண்டும் என தமிழக முதல்வர் ஸ்டாலின் பிரதமர் மோடிக்கு கடிதம் ஒன்றை எழுதி இருந்தார். ஒட்டுமொத்தமாக தமிழகத்திற்கான ஆக்ஸிஜன் ஒதுக்கீடு 220 மெட்ரிக் டன்னில் இருந்து 419 மெட்ரிக்டன்னாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

இதனை அடுத்து ஸ்ரீபெரும் புதூரில் இருந்து உற்பத்தி செய்யப்படும் ஆக்ஸிஜனில் இருந்து தமிழகத்துக்கான ஒதுக்கீடு 50மெட்ரிக் டன்னில் இருந்து 14மெட்ரிக் டன்னாகவும், சேலத்தில் தனியார் தொழிற்சாலையில் உற்பத்தி செய்யப்படும் ஆக்ஸிஜனில் நாள் ஒன்றுக்கு 15 மெட்ரிக் டன்னாகவும் ஈரோட்டில் உற்பத்தி செய்யப்படும் ஆக்ஸிஜனில் இருந்து 38 மெட்ரிக் டன் ஆக அதிகரித்தும் புதுச்சேரியில் தனியார் தொழிற்சாலையில் உற்பத்தி செய்யப்படும் ஆக்ஸிஜனில் 44 மெட்ரிக் டன் தமிழகத்திற்கு ஒதுக்கீடு செய்யவும் , ஆந்திராவில் உற்பத்தி செய்யப்படும் ஆக்ஸிஜனில் இருந்து தமிழகத்துக்கான ஒதுக்கீடு 60 மெட்ரிக் டன்னாக அதிகரிக்கப்பட்டுள்ளது.


latest tamil news



அதேநேரத்தில் பெல்லாரியில் உற்பத்தி செய்யப்படும் ஆக்ஸிஜனில் இருந்து தமிழகத்திற்கு ஒதுக்கப்படும் அளவில் இருந்து 20 மெட்ரிக் டன் குறைக்கப்பட்டு தெலங்கானா மாநிலத்திற்கு ஒதுக்கீடு செய்ய மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (27)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
vbs manian - hyderabad,இந்தியா
09-மே-202111:13:55 IST Report Abuse
vbs manian தூத்துக்குடி ஆக்சிஜென் என்ன ஆயிற்று. சத்தம் போட்டவர்கள் எல்லாம் மௌனம்.
Rate this:
Cancel
siriyaar - avinashi,இந்தியா
09-மே-202111:11:27 IST Report Abuse
siriyaar இன்னும் 1775 நாட்கள் மட்டுமே ஆட்சி இருக்கும் உடன் பிறப்புகளே வேகம் வேகம். பிறகு குறைந்தது 3640 நாட்களுக்கு கைக்காசு செலவு செய்யனும், 2036ல பிரசாந்த் கிஷோர் 1000 கோடி கேட்பார். ஒரு நாளைக்கு ஒரு ஊபிஸ் 50000 ஆயிரமாவது சம்பாதிக்கனும், எந்த நல்லது செஞ்சாலும் தமிழன் திருப்தி அடையமாட்டான் எடப்பாடி அளவுக்கு செய்யவும் முடியாது காமராஜரையே அசால்டா தூக்கி எறிந்தவன், பிழைப்பை பாருங்க.
Rate this:
Cancel
S.kausalya - Chennai,இந்தியா
09-மே-202110:45:21 IST Report Abuse
S.kausalya எடப்பாடி பழனிச்சாமி, வேணும்னே தோத்தார்னு நினைக்கிறேன். கொறாநா இன்னும் இரண்டு வருடம் பாதிப்பு நடத்தும் என்று சொல்லிவிட்டார்கள். இருந்த பணத்தை எல்லாம் அள்ளி விட்டாகி விட்டது.. காலி purse. எதுக்கு ரிஸ்க் எடுத்து மறுபடியும் இந்த தேவை அற்ற கஷ்டங்களை சுமக்கணும் என்று ஒட்டிவிட்டார்னு நினைக்கிறேன்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X