அரசியல் செய்தி

தமிழ்நாடு

கொரோனா பரவலை தடுக்க ரூ.59.30 கோடி ஒதுக்கீடு: அரசாணை வெளியிட்டது தமிழக அரசு

Updated : மே 08, 2021 | Added : மே 08, 2021 | கருத்துகள் (9)
Share
Advertisement
சென்னை: தமிழகத்தில் கொரோனா பரவலை தடுக்க ரூ.59.30 கோடி நிதி ஒதுக்கீடு செய்து தமிழக அரசு, அரசாணை வெளியிட்டது.மாநில பேரிடர் நிவாரணத்திலிருந்து ரூ.59 கோடியே 30 லட்சத்தை ஒதுக்கி அரசாணை பிறப்பித்தது தமிழக அரசு.இதன்படி, தமிழகத்தில் உள்ள 14 மாநகராட்சிகளிலும் 121 நகராட்சிகளிலும் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள நிதி ஒதுக்கீடு செய்தது தமிழக அரசு. தமிழக முதல்வராக

சென்னை: தமிழகத்தில் கொரோனா பரவலை தடுக்க ரூ.59.30 கோடி நிதி ஒதுக்கீடு செய்து தமிழக அரசு, அரசாணை வெளியிட்டது.



latest tamil news


மாநில பேரிடர் நிவாரணத்திலிருந்து ரூ.59 கோடியே 30 லட்சத்தை ஒதுக்கி அரசாணை பிறப்பித்தது தமிழக அரசு.இதன்படி, தமிழகத்தில் உள்ள 14 மாநகராட்சிகளிலும் 121 நகராட்சிகளிலும் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள நிதி ஒதுக்கீடு செய்தது தமிழக அரசு.


latest tamil news



தமிழக முதல்வராக ஸ்டாலின் பொறுப்பேற்ற பிறகு கொரோனா தடுப்பு நடவடிக்கைக்கு மேற்கொள்ளும் முதல் நிதி ஒதுக்கீடு ஆகும்.

Advertisement




வாசகர் கருத்து (9)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
suresh kumar - Salmiyah,குவைத்
09-மே-202117:02:21 IST Report Abuse
suresh kumar தமிழகத்திற்கு கொரோனா தடுப்பு பணிகளுக்காக ரூ.533 கோடி ஒதுக்கீடு - இது மத்திய அரசிடமிருந்து. ஆக மொத்தம் 592.30 கோடியா? இல்லை அந்த 533 கோடியில் இவ்வளவதானா?
Rate this:
Cancel
Karthik - Doha,கத்தார்
09-மே-202113:52:48 IST Report Abuse
Karthik 300 கோடியில் ஒரு பங்கு (25 கோடி) வந்துடுத்து.
Rate this:
Cancel
g.s,rajan - chennai ,இந்தியா
09-மே-202109:00:39 IST Report Abuse
g.s,rajan வறட்சி நிவாரண நிதி ,வெள்ள நிவாரண நிதி எல்லாம் மக்களின் துயர் துடைக்க அரசாங்கத்தால் கொடுக்கப்படும் ஆனால் அது சம்பந்தப்பட்ட மக்களுக்கு சென்றடையாது ,இடையில் இருக்கும் புல்லுருவிகள்தான் அந்தப்பணத்தை ஆட்டையைப் போடுவார்கள் .இறுதியில் மக்களுக்கு ஒன்றும் கிடைக்காது அதே போல தான் இந்தக் கொரோனா நிதியும் நிச்சயம் மக்களுக்குச் சென்றடையாது. ஜி.எஸ்.ராஜன் சென்னை .
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X