கொரோனா பரவலை தடுக்க ரூ.59.30 கோடி ஒதுக்கீடு: அரசாணை வெளியிட்டது தமிழக அரசு| Dinamalar

அரசியல் செய்தி

தமிழ்நாடு

கொரோனா பரவலை தடுக்க ரூ.59.30 கோடி ஒதுக்கீடு: அரசாணை வெளியிட்டது தமிழக அரசு

Updated : மே 08, 2021 | Added : மே 08, 2021 | கருத்துகள் (9)
Share
சென்னை: தமிழகத்தில் கொரோனா பரவலை தடுக்க ரூ.59.30 கோடி நிதி ஒதுக்கீடு செய்து தமிழக அரசு, அரசாணை வெளியிட்டது.மாநில பேரிடர் நிவாரணத்திலிருந்து ரூ.59 கோடியே 30 லட்சத்தை ஒதுக்கி அரசாணை பிறப்பித்தது தமிழக அரசு.இதன்படி, தமிழகத்தில் உள்ள 14 மாநகராட்சிகளிலும் 121 நகராட்சிகளிலும் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள நிதி ஒதுக்கீடு செய்தது தமிழக அரசு. தமிழக முதல்வராக

சென்னை: தமிழகத்தில் கொரோனா பரவலை தடுக்க ரூ.59.30 கோடி நிதி ஒதுக்கீடு செய்து தமிழக அரசு, அரசாணை வெளியிட்டது.



latest tamil news


மாநில பேரிடர் நிவாரணத்திலிருந்து ரூ.59 கோடியே 30 லட்சத்தை ஒதுக்கி அரசாணை பிறப்பித்தது தமிழக அரசு.இதன்படி, தமிழகத்தில் உள்ள 14 மாநகராட்சிகளிலும் 121 நகராட்சிகளிலும் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள நிதி ஒதுக்கீடு செய்தது தமிழக அரசு.


latest tamil news



தமிழக முதல்வராக ஸ்டாலின் பொறுப்பேற்ற பிறகு கொரோனா தடுப்பு நடவடிக்கைக்கு மேற்கொள்ளும் முதல் நிதி ஒதுக்கீடு ஆகும்.

Advertisement




We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X