பொது செய்தி

தமிழ்நாடு

ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்

Updated : மே 08, 2021 | Added : மே 08, 2021 | கருத்துகள் (14)
Share
Advertisement
சென்னை: 4 ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் பணியிடமாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. இது குறித்து கூறப்படுவதாவது: மக்கள் நல்வாழ்வு துறை சிறப்பு அதிகாரியாக செந்தில் குமார் நியமனம் செய்யப்பட்டுள்ளார். பேரிடர் மேலாண்மை துறை ஆணையராக இருந்த ஜெகநாதன் பொதுதுறை செயலாளராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். பணிகள் வழிகாட்டுதல் கூடுதல் இயக்குனராக இருந்த தாரிஸ்

சென்னை: 4 ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் பணியிடமாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.latest tamil newsஇது குறித்து கூறப்படுவதாவது: மக்கள் நல்வாழ்வு துறை சிறப்பு அதிகாரியாக செந்தில் குமார் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

பேரிடர் மேலாண்மை துறை ஆணையராக இருந்த ஜெகநாதன் பொதுதுறை செயலாளராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.


latest tamil news


பணிகள் வழிகாட்டுதல் கூடுதல் இயக்குனராக இருந்த தாரிஸ் அஹமத், தேசிய சுகதார அமைப்பின் இயக்குனராக மாற்றப்பட்டுள்ளார்.
ராணிபேட்டை மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் மற்றும் கூடுதல் கலெக்டராக இருந்த உமா, தமிழக சுகதார அமைப்பு திட்ட இயக்குனராக மாற்றப்பட்டுள்ளார்.

Advertisement
வாசகர் கருத்து (14)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
king -  ( Posted via: Dinamalar Android App )
09-மே-202118:19:30 IST Report Abuse
king full BJP spies potu vachi irunthanga last govt la. admk enga rule pananga. intha govt spies vachi BJP dhan rule pananga. ipidi iruntha , change panama vachi konjitu irupangla
Rate this:
Cancel
vnatarajan - chennai,இந்தியா
09-மே-202115:55:28 IST Report Abuse
vnatarajan வேண்டப்பட்டவர்களோ அல்லது வேண்டப்படாதவர்களோ ஆனால் இவர்கள் தங்கள் துறையில் திறமையாக செயல்பட வேண்டும்,. மக்களின் எதிர்பார்ப்பும் இதுவாகத்தான் இருக்கும்
Rate this:
Cancel
Ganesan Swaminathan - Dhaka,வங்கதேசம்
09-மே-202111:56:32 IST Report Abuse
Ganesan Swaminathan எதுஎல்லாம் சகஜம் , போய் வேலை வெட்டி இருந்தா பாரு
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X