சம்பவம் செய்தி

தமிழ்நாடு

புது கட்டடத்தில் ஆண் சடலம்

Added : மே 08, 2021
Share
Advertisement
பெ.நா.பாளையம்:நரசிம்மநாயக்கன்பாளையம் அருகே புதிய கட்டடத்தில், ஆண் சடலம் கிடந்தது.நரசிம்மநாயக்கன்பாளையத்தில் கட்டுமானப்பணி பாதி முடிந்த நிலையில் இருந்த கட்டடத்திற்குள், அழுகிய நிலையில் ஆண் சடலம் கிடந்தது. இது குறித்து பெரியநாயக்கன்பாளையம் இன்ஸ்பெக்டர் கண்ணன் தலைமையில் போலீசார், சம்பவ இடத்திற்கு சென்று, விசாரணை மேற்கொண்டனர். சடலமாக கிடந்தவர் யார், எந்த ஊரைச்

பெ.நா.பாளையம்:நரசிம்மநாயக்கன்பாளையம் அருகே புதிய கட்டடத்தில், ஆண் சடலம் கிடந்தது.நரசிம்மநாயக்கன்பாளையத்தில் கட்டுமானப்பணி பாதி முடிந்த நிலையில் இருந்த கட்டடத்திற்குள், அழுகிய நிலையில் ஆண் சடலம் கிடந்தது. இது குறித்து பெரியநாயக்கன்பாளையம் இன்ஸ்பெக்டர் கண்ணன் தலைமையில் போலீசார், சம்பவ இடத்திற்கு சென்று, விசாரணை மேற்கொண்டனர். சடலமாக கிடந்தவர் யார், எந்த ஊரைச் சேர்ந்தவர் என்பது தெரியவில்லை. தற்கொலை செய்து கொண்டாரா அல்லது யாராவது கொலை செய்து, போட்டு விட்டுச் சென்றனரா என்பது, உடல்கூறாய்வுக்குப் பின்னரே தெரியவரும் என, போலீசார் கூறினர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X