பொது செய்தி

தமிழ்நாடு

கொரோனா பலி 13

Added : மே 09, 2021
Share
Advertisement
திருநெல்வேலி : திருநெல்வேலி, தென்காசி, துாத்துக்குடி மாவட்டங்களில் நேற்று கொரோனாவுக்கு 13 பேர் பலியாயினர். திருநெல்வேலி மாவட்டத்தில் நேற்று 674 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டனர். 576 பேர் டிஸ்சார்ஜ் ஆகினர்.3 பேர் இறந்தனர். தென்காசியில் நேற்று 120 பேர் பாதிக்கப்பட்டனர். 214 பேர் டிஸ்சார்ஜ் ஆன நிலையில் 5 பேர் பலியாகினர். துாத்துக்குடி மாவட்டத்தில் 853 பேருக்கு கொரோனா உறுதியானது.

திருநெல்வேலி : திருநெல்வேலி, தென்காசி, துாத்துக்குடி மாவட்டங்களில் நேற்று கொரோனாவுக்கு 13 பேர் பலியாயினர்.

திருநெல்வேலி மாவட்டத்தில் நேற்று 674 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டனர். 576 பேர் டிஸ்சார்ஜ் ஆகினர்.3 பேர் இறந்தனர். தென்காசியில் நேற்று 120 பேர் பாதிக்கப்பட்டனர். 214 பேர் டிஸ்சார்ஜ் ஆன நிலையில் 5 பேர் பலியாகினர். துாத்துக்குடி மாவட்டத்தில் 853 பேருக்கு கொரோனா உறுதியானது. 887 பேர் குணமாகினர். கோவில்பட்டி துணைவட்டார வளர்ச்சி அலுவலர், கோவில்பட்டி தலைமை அஞ்சலக தபால்காரர் உள்பட 5 பேர் இறந்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X