பொது செய்தி

இந்தியா

தமிழகத்திற்கு கொரோனா தடுப்பு பணிகளுக்காக ரூ.533 கோடி ஒதுக்கீடு

Updated : மே 09, 2021 | Added : மே 09, 2021 | கருத்துகள் (20)
Share
Advertisement
புதுடில்லி: தமிழகம் உள்ளிட்ட 25 மாநிலங்களில் உள்ள உள்ளாட்சி அமைப்புகளுக்கு கொரோனா தடுப்பு பணிகளுக்காக மத்திய நிதியமைச்சகம் ரூ.8923.8 கோடி ஒதுக்கீடு செய்துள்ளது. இதில் தமிழகத்திற்கு ரூ.533.2 கோடி ஒதுக்கிடப்பட்டுள்ளது.கொரோனா பெருந்தொற்றால் இந்தியா முழுவதும் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளன. நாள் ஒன்றுக்கு சராசரியாக 4 லட்சம் பேர் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இதனை தடுக்க மத்திய
Covid, Tamilnadu, Fund, Centre, CoronaVirus, கொரோனா, தடுப்பு பணிகள், மத்திய அரசு, நிதி, தமிழகம்

புதுடில்லி: தமிழகம் உள்ளிட்ட 25 மாநிலங்களில் உள்ள உள்ளாட்சி அமைப்புகளுக்கு கொரோனா தடுப்பு பணிகளுக்காக மத்திய நிதியமைச்சகம் ரூ.8923.8 கோடி ஒதுக்கீடு செய்துள்ளது. இதில் தமிழகத்திற்கு ரூ.533.2 கோடி ஒதுக்கிடப்பட்டுள்ளது.

கொரோனா பெருந்தொற்றால் இந்தியா முழுவதும் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளன. நாள் ஒன்றுக்கு சராசரியாக 4 லட்சம் பேர் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இதனை தடுக்க மத்திய மற்றும் மாநில அரசுகள் கடுமையாக போராடி வருகின்றன. ஊரடங்கு உள்ளிட்ட கட்டுப்பாடுகளும் விதிக்கப்படுகின்றன.


latest tamil news


இந்நிலையில், கொரோனா சூழலை கருத்தில் கொண்டு 15வது நிதிக்குழுவின் பரிந்துரையின்படி தமிழகம் உள்ளிட்ட 25 மாநிலங்களின் உள்ளாட்சி அமைப்புகளுக்கு முதற்கட்டமாக ரூ.8923.8 கோடி நிதியை மத்திய அரசு ஒதுக்கியுள்ளது. அதிகபட்சமாக உத்தரபிரதேசம் மாநிலத்திற்கு ரூ.1441.6 கோடியும், மஹாராஷ்டிரா மாநிலத்திற்கு ரூ.861.4 கோடியும், பீஹார் மாநிலத்திற்கு ரூ.741.8 கோடியும், மேற்குவங்கத்திற்கு ரூ.652.2 கோடியும், தமிழகத்திற்கு ரூ.533.2 கோடியும் நிதி ஒதுக்கீடு செய்துள்ளது.

Advertisement
வாசகர் கருத்து (20)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
sankaseshan - mumbai,இந்தியா
09-மே-202122:59:18 IST Report Abuse
sankaseshan கொரநா ஒழிப்பிற்கு 8000 கோடிக்கு மத்திய அரசு ஒதுக்கியுள்ளது தமிழ்நாட்டுக்கு அதிகநிதி Matt p don't make useless comments from USA if you feel it is less please advice Stalin to sp from looted money from public
Rate this:
Matt P - nashville,tn ,யூ.எஸ்.ஏ
10-மே-202108:00:21 IST Report Abuse
Matt Pநேர்மையான தூய்மையான மனுஷன் திருட்டு பணம் வைச்சிருக்கார் என்பது தப்பில்லையா?...
Rate this:
Cancel
R.RAMACHANDRAN - Sundivakkam,இந்தியா
09-மே-202119:19:00 IST Report Abuse
R.RAMACHANDRAN உள்ளாட்சி நிர்வாகிகள் ப்ளீச்சிங் பவுடருக்கு பதிலாக சுண்ணாம்பு பவுடர் தூவி கொள்ளை அடிக்க தொகை ஒதுக்கப்பட்டுள்ளது.
Rate this:
Cancel
Chandramouli - Mumbai,இந்தியா
09-மே-202118:56:27 IST Report Abuse
Chandramouli மத்திய அரசு நூல் விட்டு பார்க்கிறார்கள். தி மு க எந்த லட்சணத்தில் இதை கையாள போகிறார்கள் என்று . இதில் உள்ள சூட்சுமம் தெரிய வாய்ப்பில்லை .
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X