பொது செய்தி

தமிழ்நாடு

சென்னை மாநகராட்சி கமிஷனராக ககன்தீப் சிங் பேடி நியமனம்

Added : மே 09, 2021 | கருத்துகள் (45)
Share
Advertisement
சென்னை: சென்னை மாநகராட்சியின் புதிய கமிஷனராக ககன்தீப் சிங் பேடி நியமிக்கப்பட்டுள்ளார்.சென்னையில் ஒவ்வொரு நாளும் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே வருகிறது. சென்னை மாநகராட்சி கமிஷனராக இருந்த பிரகாஷ் மீது சென்னையில் கொரோனாவை கட்டுப்படுத்த போதிய நடவடிக்கை எடுக்கவில்லை என புகார் எழுந்தது. இதனையடுத்து புதிய கமிஷனராக ககன்தீப் சிங் பேடி
Chennai, Corporation, Commissioner, GagandeepSinghBedi, Prakash, சென்னை, மாநகராட்சி, கமிஷனர், பிரகாஷ், ககன்தீப் சிங், நியமனம்

சென்னை: சென்னை மாநகராட்சியின் புதிய கமிஷனராக ககன்தீப் சிங் பேடி நியமிக்கப்பட்டுள்ளார்.

சென்னையில் ஒவ்வொரு நாளும் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே வருகிறது. சென்னை மாநகராட்சி கமிஷனராக இருந்த பிரகாஷ் மீது சென்னையில் கொரோனாவை கட்டுப்படுத்த போதிய நடவடிக்கை எடுக்கவில்லை என புகார் எழுந்தது. இதனையடுத்து புதிய கமிஷனராக ககன்தீப் சிங் பேடி நியமிக்கப்பட்டுள்ளார்.


latest tamil news


தலைமை செயலாளர் இறையண்பு பிறப்பித்த உத்தரவில், வேளாண்துறை முதன்மை செயலராக இருந்துவந்த ககன்தீப் சிங் பேடி, சென்னை மாநகராட்சி கமிஷனராக நியமிக்கப்படுவதாக உத்தரவிட்டார். இவர், கடலூர் உள்பட பல மாவட்டங்களில் கலெக்டராக இருந்துள்ளார். இக்கட்டான நேரங்களில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர்.

Advertisement




வாசகர் கருத்து (45)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
வெற்றிக்கொடி கட்டு - நாத்திக, தேசவிரோத கட்சிகளை ஆதரிக்காதீர்,இந்தியா
10-மே-202112:00:57 IST Report Abuse
வெற்றிக்கொடி கட்டு முன்னவரும் திறமையானவர்தான் என்பதில் சந்தேகமில்லை மாற்றியிருக்க அவசியமில்லை ஒரு திராவிடர் இன்னொரு திராவிடரை ஏன் மாற்றினார் ?
Rate this:
Cancel
Pugazh V - Coimbatore / Cochin,இந்தியா
09-மே-202123:33:31 IST Report Abuse
Pugazh V சங்கிகள் கதறல்களும் புலம்பல்களும் படிக்கப் படிக்கப் பேரானந்தம். இன்னும் இன்னும்.. பெர்ஃபார்மன்ஸ் போறலை..சவுண்டா.. இன்னும் சவுண்டா.. கதறவும். அடுத்த பத்து ஆண்டுகள் இப்படியே தான்...
Rate this:
வெற்றிக்கொடி கட்டு - நாத்திக, தேசவிரோத கட்சிகளை ஆதரிக்காதீர்,இந்தியா
10-மே-202112:02:48 IST Report Abuse
வெற்றிக்கொடி கட்டுபதில் கருத்துக்களை படிக்கிற வழக்கம் கிடையாதா...
Rate this:
Cancel
Ray - Chennai,இந்தியா
09-மே-202121:23:18 IST Report Abuse
Ray அய்யா தங்கள் திருச்சியில் செய்த சாதனைகளை இங்கும் செய்வீர்கள் என்று நம்புகிறோம் நடைபாதை கோயில்கள் கடைகளை ஒழித்து சாலைகளை விரிவு படுத்தி போக்கு வரத்து ஸ்தம்பிக்காமல் செய்வீ ர்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X