அரசியல் செய்தி

தமிழ்நாடு

ஸ்டாலினுக்கு பிரசாதம் வழங்கி ஆசீர்வதித்த திருப்பதி தேவஸ்தானம்

Updated : மே 09, 2021 | Added : மே 09, 2021 | கருத்துகள் (146)
Share
Advertisement
சென்னை: தமிழக முதல்வர் ஸ்டாலினுக்கு திருப்பதி தேவஸ்தானம் சார்பில் தீர்த்தப் பிரசாதங்கள் வழங்கப்பட்டன.தமிழகத்தில் தனித்த பெரும்பான்மையுடன் திமுக ஆட்சியை கைப்பற்றியது. திமுக தலைவர் ஸ்டாலின் தமிழகத்தின் 13வது முதல்வராக பதவியேற்றார். அவருக்கு பல அரசியல் கட்சி தலைவர்களும் பாராட்டு தெரிவித்தனர். இந்நிலையில், திருமலை திருப்பதி தேவஸ்தானம் தீர்த்தப் பிரசாதங்கள் வழங்கி
TamilnaduCM, Stalin, Thirumala, Thirupati, முதல்வர், ஸ்டாலின், திருப்பதி, பிரசாதம்

சென்னை: தமிழக முதல்வர் ஸ்டாலினுக்கு திருப்பதி தேவஸ்தானம் சார்பில் தீர்த்தப் பிரசாதங்கள் வழங்கப்பட்டன.

தமிழகத்தில் தனித்த பெரும்பான்மையுடன் திமுக ஆட்சியை கைப்பற்றியது. திமுக தலைவர் ஸ்டாலின் தமிழகத்தின் 13வது முதல்வராக பதவியேற்றார். அவருக்கு பல அரசியல் கட்சி தலைவர்களும் பாராட்டு தெரிவித்தனர். இந்நிலையில், திருமலை திருப்பதி தேவஸ்தானம் தீர்த்தப் பிரசாதங்கள் வழங்கி ஆசிர்வதித்துள்ளது.


latest tamil news


திருப்பதி தேவஸ்தானம் சார்பில் கூடுதல் செயல் அதிகாரி தர்மா ரெட்டி தலைமையில் வேத பண்டிதர்கள், ஸ்டாலினின் வீட்டிற்கு வந்துள்ளனர். அங்கு, முதல்வர் ஸ்டாலின் மற்றும் அவரது மனைவி துர்கா ஸ்டாலினிடம் தீர்த்தப் பிரசாதங்களை வழங்கி வேத பண்டிதர்கள் ஆசிர்வாதம் செய்தனர்.

Advertisement
வாசகர் கருத்து (146)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
M Ramachandran - Chennai,இந்தியா
16-மே-202109:04:17 IST Report Abuse
M  Ramachandran இப்போ சுடாலின் சங்கியா?
Rate this:
Cancel
Raja - Trichy,இந்தியா
14-மே-202116:25:09 IST Report Abuse
Raja சுயமரியாதையுடன் வாழ்தாள், தேவன்தானம் உன் வீட்டிற்கு வரும். நீ தேவஸ்தானம் சென்றால், உன்னை காலின் கீழே வைத்து நசுக்குவான். இந்த உண்மையை உணர்த்தும் செய்தி இது.
Rate this:
Cancel
Mahalingam Laxman - Chapel Hill,யூ.எஸ்.ஏ
14-மே-202111:54:18 IST Report Abuse
Mahalingam Laxman Stalin is very intelligent person. He allowed his wife to visit all important temples including Tirupathy, and pray for his victory in election. Smt Durga sincerely and devotedly did poojas in all places which resulted in Stalin success.. Durga is also intelligent lady she made Thitupathy temple people to visit her house and bless them. It proves the proverb if the man does not go to mountain Mountain has to come to man
Rate this:
sharmilaagopu - mysore,இந்தியா
15-மே-202117:39:41 IST Report Abuse
sharmilaagopuStalin victory was decided by Tirupathi temple means Many are ready to go to there let us over come the CORONA PANDEMIC....
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X