அரசியல் செய்தி

தமிழ்நாடு

பா.ஜ., சட்டசபை குழு தலைவர் நயினார் நாகேந்திரன்

Updated : மே 09, 2021 | Added : மே 09, 2021 | கருத்துகள் (26)
Share
Advertisement
சென்னை: பா.ஜ.,வின் சட்டசபை குழு தலைவராக நயினார் நாகேந்திரன் தேர்வு செய்யப்பட்டு உள்ளார்.தமிழக சட்டசபை தேர்தலில் பா.ஜ., 20 தொகுதிகளில் போட்டியிட்ட 4 இடங்களில் வெற்றி பெற்றது. தொடர்ந்து, சட்டசபை குழு தலைவரை தேர்வு செய்வதற்கான கூட்டம் சென்னை தி.நகரில் கிஷன் ரெட்டி தலைமையில் நடந்தது. இந்த கூட்டத்தில் சட்டசபை பா.ஜ., குழு தலைவராக, திருநெல்வேலி தொகுதியில் வெற்றி பெற்ற நயினார்
BJP,Bharatiya Janata Party, TN Assembly, பா.ஜ, நயினார் நாகேந்திரன்,

சென்னை: பா.ஜ.,வின் சட்டசபை குழு தலைவராக நயினார் நாகேந்திரன் தேர்வு செய்யப்பட்டு உள்ளார்.

தமிழக சட்டசபை தேர்தலில் பா.ஜ., 20 தொகுதிகளில் போட்டியிட்ட 4 இடங்களில் வெற்றி பெற்றது. தொடர்ந்து, சட்டசபை குழு தலைவரை தேர்வு செய்வதற்கான கூட்டம் சென்னை தி.நகரில் கிஷன் ரெட்டி தலைமையில் நடந்தது. இந்த கூட்டத்தில் சட்டசபை பா.ஜ., குழு தலைவராக, திருநெல்வேலி தொகுதியில் வெற்றி பெற்ற நயினார் நாகேந்திரன் தேர்வு செய்யப்பட்டார்.


latest tamil news


பின்னர், தமிழக பா.ஜ., தலைவர் முருகன் நிருபர்களிடம் கூறுகையில், சட்டசபையை தாங்கி பிடிக்கும் 4 தூண்களாக பா.ஜ., எம்.எல்.ஏ.,க்கள் இருப்பார்கள். ஆளுங்கட்சிக்கு ஆலோசனை வழங்குவோம். அதே சமயம், தவறுகளை சுட்டிக் காட்ட தயங்க மாட்டோம். தமிழகத்தில் பா.ஜ., காலூன்ற முடியாது என்றார்கள். தற்போது தாமரை மலர்ந்து உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.


latest tamil news


Advertisement




வாசகர் கருத்து (26)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
அறவோன் - Chennai,இந்தியா
10-மே-202110:04:57 IST Report Abuse
அறவோன் மக்கள் அன்றாடம் சந்தித்துவரும் இன்னல்களுக்கு, பிரெச்சனைகளுக்கு இவர்கள் என்றுமே குரல் கொடுத்ததில்லை, போராட்டமும் நடத்தியதில்லை
Rate this:
Cancel
அறவோன் - Chennai,இந்தியா
10-மே-202110:02:50 IST Report Abuse
அறவோன் ஒரு ஓரமாக மிதிவண்டி ஓட்டி பழகவும் ⚠️🛣️🚲
Rate this:
Cancel
தல புராணம் - மதுரை,இந்தியா
10-மே-202108:37:33 IST Report Abuse
தல புராணம் எதிர்கட்சி தலைவர் நைனார் நாகேந்ந்திரன் வாழ்க..
Rate this:
அறவோன் - Chennai,இந்தியா
10-மே-202110:48:41 IST Report Abuse
அறவோன்நாகேந்ந்திரன் ஒரு அப்பழுக்கற்ற திராவிட வித்து...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X