பொது செய்தி

தமிழ்நாடு

தமிழகத்தில் மேலும் 28,897 பேருக்கு கொரோனா: 236 பேர் உயிரிழப்பு

Updated : மே 09, 2021 | Added : மே 09, 2021 | கருத்துகள் (5)
Share
Advertisement
சென்னை: தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில், 28,897பேர் கொரோனாவினால் பாதிக்கப்பட்டு உள்ளனர். 236 பேர் உயிரிழந்து உள்ளனர். 23,515 பேர் குணமடைந்து உள்ளனர்.இது தொடர்பாக சுகாதாரத்துறை வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டு உள்ளதாவது: தமிழகத்தில் நேற்று மட்டும் 1,53,790 மாதிரிகள் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டன. அதில், 28,897 பேருக்கு கொரோனா உறுதியானது. அதில், 28 பேர், வெளி நாடு மற்றும் வெளி

சென்னை: தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில், 28,897பேர் கொரோனாவினால் பாதிக்கப்பட்டு உள்ளனர். 236 பேர் உயிரிழந்து உள்ளனர். 23,515 பேர் குணமடைந்து உள்ளனர்.



latest tamil news



இது தொடர்பாக சுகாதாரத்துறை வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டு உள்ளதாவது: தமிழகத்தில் நேற்று மட்டும் 1,53,790 மாதிரிகள் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டன. அதில், 28,897 பேருக்கு கொரோனா உறுதியானது. அதில், 28 பேர், வெளி நாடு மற்றும் வெளி மாநிலங்களை சேர்ந்தவர்கள், 28,869 பேர் தமிழகத்தை சேர்ந்தவர்கள்.இதன் மூலம் கொரோனாவினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 13,80,259ஆக அதிகரித்து உள்ளது. மேலும் தற்போது வரை 2,40,08,587 மாதிரிகள் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டு உள்ளன.

இன்று கொரோனா உறுதியானவர்களில் 16,920 பேர் ஆண்கள், 11,977 பேர் பெண்கள். இதன் மூலம், கொரோனாவினால் பாதிக்கப்பட்ட ஆண்களின் எண்ணிக்கை 8,30,845ஆகவும், பெண்களின் எண்ணிக்கை 5,49,376ஆகவும் அதிகரித்து உள்ளது.23,515 பேர் கொரோனாவில் இருந்து மீண்டு வீடு திரும்பியதை தொடர்ந்து, வைரஸ் பாதிப்பில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 12,20,064 ஆக உயர்ந்தது.

236பேர் கொரோனா பாதிப்பு காரணமாக உயிரிழந்தனர். அதில், 85 பேர் தனியார் மருத்துவமனையிலும், 151 பேர் அரசு மருத்துவமனையிலும் உயிரிழந்தனர். இதனால், வைரஸ் காரணமாக உயிரிழந்தோரின் எண்ணிக்கை 15,648ஆக அதிகரித்து உள்ளது. இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது.


மாவட்ட வாரியாக விபரம்


latest tamil news



latest tamil news


Advertisement




வாசகர் கருத்து (5)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
10-மே-202116:18:38 IST Report Abuse
ஆப்பு மோடிக்கு காட்டுன கருப்பு பலூன்களை இப்போ கொரோனாவுக்கு காட்டுவாரு. கொரோனா ஓடிப்போயிரும்.
Rate this:
Cancel
jay - toronto,கனடா
10-மே-202109:33:12 IST Report Abuse
jay ஊரே அழித்து ,சுடு காட போச்சு
Rate this:
Cancel
iconoclast - Surrey,யுனைடெட் கிங்டம்
10-மே-202100:17:51 IST Report Abuse
iconoclast இதுவரை 247 பேர் இறந்துள்ளனர்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X