அரசியல் செய்தி

தமிழ்நாடு

தமிழக அமைச்சர் சிவசங்கருக்கு கொரோனா

Updated : மே 09, 2021 | Added : மே 09, 2021 | கருத்துகள் (10)
Share
Advertisement
சென்னை: தமிழக பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சிவசங்கர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருப்பது பரிசோதனையில் உறுதி செய்யப்பட்டுள்ளது.தமிழகத்தின் முதல்வராக பொறுப்பேற்றுக்கொண்ட ஸ்டாலின் தலைமையிலான அமைச்சரவையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சராகி உள்ளவர் சிவசங்கர். பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள குன்னம் தொகுதியில் வெற்றி பெற்றவர்

சென்னை: தமிழக பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சிவசங்கர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருப்பது பரிசோதனையில் உறுதி செய்யப்பட்டுள்ளது.



latest tamil news



தமிழகத்தின் முதல்வராக பொறுப்பேற்றுக்கொண்ட ஸ்டாலின் தலைமையிலான அமைச்சரவையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சராகி உள்ளவர் சிவசங்கர். பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள குன்னம் தொகுதியில் வெற்றி பெற்றவர் ஆவார்.


latest tamil news



இந்நிலையில் சிவசங்கர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருப்பது பரிசோதனையில் உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா தொற்று கண்டறியப்பட்டதையடுத்து அவர் தனது வீட்டில் தன்னை தனிமைப்படுத்திக்கொண்டுள்ளார். இதன் காரணமாக அவர் இன்று நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் பங்கேற்கவில்லை.

Advertisement




வாசகர் கருத்து (10)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
S.Ganesan - Hosur,இந்தியா
10-மே-202111:51:48 IST Report Abuse
S.Ganesan பதிவு ஏற்பு விழாவுல எத்தனை பேருக்கு இவர் மூலம் பரவிற்றோ. தெரியவில்லை
Rate this:
Cancel
தமிழ்வேள் - THIRUVALLUR,இந்தியா
10-மே-202110:48:09 IST Report Abuse
தமிழ்வேள் இடை தேர்தல் நடத்தவேண்டிய கட்டாயம் , விதி இருந்தால் யாராலும் தடுக்க இயலாது ...பதவி ஏற்புக்கு நாள் குறித்து கொடுத்த ஜோதிடர் சரியாக வச்சு செஞ்சிட்டார் போல .....நல்ல திராவிடம் ...சொரியான் அண்ணாவின் பகுத்தறிவு பல்லிளிக்கிறது ...
Rate this:
Srinivas.... - Chennai,இந்தியா
10-மே-202112:26:59 IST Report Abuse
Srinivas....///இடை தேர்தல் நடத்தவேண்டிய கட்டாயம்/// எண்ணம் போல் வாழ்வான் என்பது சொல்....உன் எண்ணம் போல் உனக்கும் இறைவன் வேண்டியதை கொடுப்பார்........
Rate this:
Srinivas.... - Chennai,இந்தியா
10-மே-202112:29:05 IST Report Abuse
Srinivas....///இடை தேர்தல் நடத்தவேண்டிய கட்டாயம்/// இப்படி பேச வேண்டுமென்பது உன் கர்மா.....உன் எண்ணம்போல் உனது வாழ்வு.......
Rate this:
Malick Raja - jeddah,சவுதி அரேபியா
10-மே-202117:59:49 IST Report Abuse
Malick Rajaதக்கார் தக்விலாறென்பது அவரவர் எச்சத்தார்காணப்படும் என்பதும் உண்மையாக இருக்கவேண்டும் என்பதற்காக தமிழ்வேல் கருத்து கூறி இருக்கிறார் .. அவரின் எண்ணம் மனித மாண்பற்றுப் போனது .. இரும்பு துரும்பு பிடித்ததுபோல்...
Rate this:
Cancel
தல புராணம் - மதுரை,இந்தியா
09-மே-202121:48:02 IST Report Abuse
தல புராணம் கும்பலா கெளம்பினப்பவே எச்சரிக்கை செஞ்சேன். தடுப்பூசி போட்டுக்காத அமைச்சர்களா, சட்டமன்ற உறுப்பினர்களா 🤔😡
Rate this:
10-மே-202106:41:01 IST Report Abuse
chandran, pudhucherry .அவர் திமுக அமிச்சர்...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X