அரசியல் செய்தி

தமிழ்நாடு

கொரோனா தடுப்பு:14 மாவட்டங்களுக்கு அமைச்சர்கள் நியமனம்

Updated : மே 10, 2021 | Added : மே 09, 2021 | கருத்துகள் (16)
Share
Advertisement
சென்னை: தமிழகத்தில் கொரோனா தடுப்பு பணிகளை மேற்கொள்ள 14 மாவட்டங்களில் அமைச்சர்கள் பொறுப்பாளர்களாக நியமனம் செய்து உத்தரவிட்டுள்ளார் முதல்வர் ஸ்டாலின்.ஊரடங்கை, நடைமுறைப்படுத்த, நோய்தடுப்பு சிகிச்சை தொடர்பான ஒருங்கிணைப்பு பணிகளை மேற்கொள்ள 14 மாவட்டங்களுக்கு பொறுப்பாளர்களாக, அமைச்சர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இதன்படி, சென்னை, கோவை, மதுரை, துாத்துக்குடி, திருச்சிக்கு

சென்னை: தமிழகத்தில் கொரோனா தடுப்பு பணிகளை மேற்கொள்ள 14 மாவட்டங்களில் அமைச்சர்கள் பொறுப்பாளர்களாக நியமனம் செய்து உத்தரவிட்டுள்ளார் முதல்வர் ஸ்டாலின்.
ஊரடங்கை, நடைமுறைப்படுத்த, நோய்தடுப்பு சிகிச்சை தொடர்பான ஒருங்கிணைப்பு பணிகளை மேற்கொள்ள 14 மாவட்டங்களுக்கு பொறுப்பாளர்களாக, அமைச்சர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இதன்படி, சென்னை, கோவை, மதுரை, துாத்துக்குடி, திருச்சிக்கு தலா 2 அமைச்சர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
இதன்படி,
சென்னை

*மா.சுப்பிரமணியம்,சேகர்பாபு
செங்கல்பட்டு
தா.மோ. அன்பரசன்
கோவை
சக்ரபாணி,ராமச்சந்திரன்
திருவள்ளூர்
சா.மு. நாசர்


latest tamil news



மதுரை

மூர்த்தி,பழனிவேல் தியாகராஜன்
துாத்துக்குடி
கீதாஜீவன்,அனிதா ராதாகிருஷ்ணன்
சேலம்
செந்தில்பாலாஜி
திருச்சி
நேரு , அன்பில் மகேஷ் பொய்யாமொழி



latest tamil news



திருநெல்வேலி
பெரியசாமி, தங்கம் தென்னரசு
ஈரோடு
முத்துசாமி
காஞ்சிபுரம்
எ.வ.வேலு
திருப்பூர்
சாமிநாதன்
வேலுார்
துரைமுருகன், காந்தி
விழுப்புரம்
பொன்முடி, செஞ்சி. மஸ்தான்

ஆகிய 14 மாவட்டங்களுக்கு 22 அமைச்சர்கள் நியமிக்கப்பட்டுள்ளார்கள்.

Advertisement




வாசகர் கருத்து (16)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Venkatakrishnan - Mumbai,இந்தியா
10-மே-202110:43:19 IST Report Abuse
Venkatakrishnan சங்கீஸ்களுக்கு வரும் ஆச்சர்யம் என்னவென்றால் ஒரு பேரிடர் காலத்தில் இப்படிக்கூட ஒரு அரசாங்கம் செயல்படுமா என்று.... இதுவரை ஒரு ஊழல் குற்றவாளியின் ஆணைக்கு இணங்க என்ற துதியை மட்டுமே பாடியவர்களுக்கு உண்மையான நிர்வாகத்திறமை என்றால் என்ன என்பது இப்போதாவது தெரியட்டும்... மங்குனி அமைச்சர்களால் தமிழகம் எப்படி மங்கிக் கிடந்தது என்பது அறிவுக்கு எட்டட்டும்....
Rate this:
Cancel
10-மே-202109:09:11 IST Report Abuse
உண்மை அமைச்சர்களை களமிறக்கும் யோசனை சரியான ஒன்றுதான். அரசியலுக்கு அப்பாற்பட்டு மனித நேயத்துடன் உடல் நலத்தை கருத்தில் கொண்டு 60 வயதுக்கு மேற்பட்ட அமைச்சர்களை இந்த பணியில் ஈடுபடுத்துவது நல்லதல்ல. இளம் வயது சட்டமன்ற உறுப்பினர்களை களமிறக்குவது அவசியம். தொற்றுத் தடுப்பை தீவிரப் படுத்துகிறோம் என்ற பெயரில் முன்களப் பணியாளர்களுக்கு அழுத்தத்தை உண்டு பண்ணி விடாதீர்கள். முடிந்தால் உற்சாகப் படுத்துங்கள் .அவர்களை ஊக்கப்படுத்தும் வகையில் செயல்பட்டால் அவர்கள் ஈடுபாடு அதிகரிக்கும். நாட்டு மக்களின் நலன் மட்டுமே குறிக்கோளாக இருக்க வேண்டும்.
Rate this:
Cancel
skandh - Chennai,இந்தியா
10-மே-202107:44:25 IST Report Abuse
skandh முன்பு கொரோனா இவர்களால் பாரப்பபட்டது.இப்போ காரோண தலைவரால் பரப்பப்படுகிறது. இப்போ து இந்த மாவட்டம்தான் சீக்கிரத்தில் இந்த காரோண தமிழகம் முழுதும் பரவும்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X