புதுச்சேரி முதல்வர் ரங்கசாமிக்கு கொரோனா தொற்று உறுதி

Updated : மே 09, 2021 | Added : மே 09, 2021 | கருத்துகள் (10)
Share
Advertisement
சென்னை: புதுச்சேரி முதல்வர் ரங்கசாமிக்கு கொரோனா தொற்று உறுதிபடுத்தப்பட்டுள்ளது. இதனையடுத்து அவர் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் அனுமதிக்கப்பட உள்ளார். நடந்து முடிந்த புதுச்சேரி சட்டசபை தேர்தலில் புதுவை மாநில காங்கிரஸ் கட்சியும், பா.ஜ., மற்றும் அ,தி.மு.க. ஆகியவை கூட்டணி அமைத்தன. இதில் ரெங்கசாமி கட்சி 20 இடங்களில் வென்று ஆட்சி அமைத்தது. கடந்த சில

சென்னை: புதுச்சேரி முதல்வர் ரங்கசாமிக்கு கொரோனா தொற்று உறுதிபடுத்தப்பட்டுள்ளது. இதனையடுத்து அவர் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் அனுமதிக்கப்பட உள்ளார்.



latest tamil news



நடந்து முடிந்த புதுச்சேரி சட்டசபை தேர்தலில் புதுவை மாநில காங்கிரஸ் கட்சியும், பா.ஜ., மற்றும் அ,தி.மு.க. ஆகியவை கூட்டணி அமைத்தன. இதில் ரெங்கசாமி கட்சி 20 இடங்களில் வென்று ஆட்சி அமைத்தது. கடந்த சில தினங்களுக்கு முன்னர் புதுச்சேரி துணை நிலை கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் ரங்கசாமிக்கு பதவிப்பிரமாணம் செய்துவைத்தார். தொடர்ந்து முதல்வராக ரெங்கசாமி பணியாற்ற துவங்கினார்.


latest tamil news



இதனிடையே புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி கொரோனா பரிசோதனை மேற்கொண்டார். அதன் முடிவில் தொற்று உறுதிபடுத்தப்பட்டுள்ளது. இதனையடுத்து அவர் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார்.

Advertisement




வாசகர் கருத்து (10)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Raj - Namakkal,சவுதி அரேபியா
10-மே-202111:58:40 IST Report Abuse
Raj துணைமுதல்வர் அல்ல, நேராக முதல்வர்
Rate this:
Cancel
Hari - chennai,சவுதி அரேபியா
10-மே-202109:27:32 IST Report Abuse
Hari பண்காட்டு நரி பயப்படாதுனு ஒரு கூட்டம் எப்போதும் வூளை இடும் ,அது பயத்தில் வூளை இடுகிறது என்பதை அந்த இணைத்து மிருகத்திற்குத்தானே தெரியும்.
Rate this:
Cancel
P Sundaramurthy - Chennai,இந்தியா
10-மே-202107:24:08 IST Report Abuse
P Sundaramurthy இல்லைய எதோ சரியில்லையே
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X