பொது செய்தி

தமிழ்நாடு

நகராட்சி கடைகள் இடம் மாற்றம்

Added : மே 09, 2021
Share
Advertisement
கூடலுார்:கூடலுார் நகராட்சி மார்க்கெட் காய்கறி கடைகள், பழைய பஸ் ஸ்டாண்ட் பொதுமேடை பகுதிக்கு மாற்றப்பட்டது.தமிழகத்தில், தொரோனா தொற்றை கட்டுபடுத்த, அரசு புதிய கட்டுப்பாடுகளை அமல்படுத்தி உள்ளது. இந்நிலையில், கூடலுார் பழைய பஸ் ஸ்டாண்ட் நகராட்சி வணிக வளாகத்தில், செயல்பட்டு வரும் காய்கறி கடைகள், மிக நெருக்கமாக இருப்பதால், வாடிக்கையாளர்கள், சமூகஇடைவெளியை பின் பற்றுவதில்
 நகராட்சி கடைகள்  இடம் மாற்றம்

கூடலுார்:கூடலுார் நகராட்சி மார்க்கெட் காய்கறி கடைகள், பழைய பஸ் ஸ்டாண்ட் பொதுமேடை பகுதிக்கு மாற்றப்பட்டது.தமிழகத்தில், தொரோனா தொற்றை கட்டுபடுத்த, அரசு புதிய கட்டுப்பாடுகளை அமல்படுத்தி உள்ளது. இந்நிலையில், கூடலுார் பழைய பஸ் ஸ்டாண்ட் நகராட்சி வணிக வளாகத்தில், செயல்பட்டு வரும் காய்கறி கடைகள், மிக நெருக்கமாக இருப்பதால், வாடிக்கையாளர்கள், சமூகஇடைவெளியை பின் பற்றுவதில் சிரமம் ஏற்பட்டது.இதனால், நகராட்சி அதிகாரிகள் அங்குள்ள காய்கறி கடைகளை, நகராட்சிக்கு சொந்தமான பொது மேடை அருகே மாற்றியுள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X