அதிகரிக்கும் கொரோனா; மல்லிகார்ஜுன கார்கே மோடிக்கு ஆறு யோசனை

Updated : மே 09, 2021 | Added : மே 09, 2021 | கருத்துகள் (22)
Share
Advertisement
புதுடில்லி: ராஜ்யசபாவின் எதிர்க்கட்சித் தலைவர் மற்றும் காங்கிரஸ் கட்சியின் மூத்த உறுப்பினரான நாடாளுமன்ற ராஜ்யசபா எம்பி மல்லிகார்ஜுன கார்கே.இவர் தற்போது கொரோனா வைரஸ் தாக்கத்தை கட்டுப்படுத்த மோடி அரசுக்கு 6 திட்டங்கள் அமல்படுத்துவது குறித்து ஆலோசனை தெரிவித்துள்ளார். இவற்றில் முக்கியமான திட்டங்கள் குறித்துப் பார்ப்போம்.முன்னதாக காங்கிரஸ் வொர்கிங் கமிட்டி

புதுடில்லி: ராஜ்யசபாவின் எதிர்க்கட்சித் தலைவர் மற்றும் காங்கிரஸ் கட்சியின் மூத்த உறுப்பினரான நாடாளுமன்ற ராஜ்யசபா எம்பி மல்லிகார்ஜுன கார்கே.இவர் தற்போது கொரோனா வைரஸ் தாக்கத்தை கட்டுப்படுத்த மோடி அரசுக்கு 6 திட்டங்கள் அமல்படுத்துவது குறித்து ஆலோசனை தெரிவித்துள்ளார். இவற்றில் முக்கியமான திட்டங்கள் குறித்துப் பார்ப்போம்.



latest tamil news



முன்னதாக காங்கிரஸ் வொர்கிங் கமிட்டி கூட்டம் நடைபெற்றது. பல்வேறு மாநிலங்களில் சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸின் படுதோல்வி குறித்து இந்த கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது. இதனை அடுத்து காங்கிரஸ் தலைவர் சோனியா மோடிக்கு இந்த ஆறு ஆலோசனைகள் வழங்க காங்கிரஸ் குழுவின் திட்டமிடப்பட்டது.


latest tamil news




35 ஆயிரம் கோடி நிதி



யூனியன் பட்ஜெட்டில் இருந்து 35 ஆயிரம் கோடி ரூபாய் நிதியை கொரோனா வைரஸ் நிவாரணத்துக்கு பயன்படுத்திக்கொள்ள மல்லிகார்ஜுன கார்கே மோடிக்கு யோசனை தெரிவித்துள்ளார். மகாத்மா காந்தி தேசிய கிராமப்புற வேலைவாய்ப்பு உத்தரவாத சட்டத்தை பயன்படுத்தி 200 நாட்களுக்கு கிராமப்பகுதியில் உள்ள இளைஞர்களுக்கு வேலை அளிக்க ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது.

பல்வேறு மாநிலங்களில் வைரஸ் தாக்கத்தை ஒடுக்குவதற்காக அனைத்துக் கட்சிக் கூட்டம் ஒன்றை மோடி அரசு நடத்த வேண்டும் என்று ராஜ்யசபா தலைவர் வெங்கையா நாயுடுவிடம் மல்லிகார்ஜுன கார்கே கடிதம்மூலம் கருத்து தெரிவித்துள்ளார்.

Advertisement




வாசகர் கருத்து (22)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
RajanRajan - kerala,இந்தியா
10-மே-202114:37:15 IST Report Abuse
RajanRajan ரொம்ப எல்லாம் வெளியிலே உலாத்ததேயப்பா. பத்திரமா வுட்டுக்குள்ளேயே இருந்து கட்சியே பாதுகாக்கனும். கொஞ்சம் அசந்தேன்னு வை குரானா பதம் பார்த்துவிடும். கோரஸ் பண்ணாம கம்முனு ஓடி போய்டு சத்தமில்லாமே இங்கேயிருந்து.
Rate this:
Cancel
Nagarajan D - Coimbatore,இந்தியா
10-மே-202114:30:46 IST Report Abuse
Nagarajan D திரு கார்கே அவர்களே உங்கள் கட்சியின் முதலாளிக்கு ஒரே ஒரு ஆலோசனை சொல்லுங்கள்.... கம்பனியை கலைக்க சொல்லுங்கள்.... அல்லது குறைந்தபட்சம் முதலாளியை குடும்பத்துடன் கம்பனியை விட்டு விலக சொல்லுங்கள்
Rate this:
Cancel
sankaseshan - mumbai,இந்தியா
10-மே-202112:34:01 IST Report Abuse
sankaseshan யாரு யோசனை கேட்டார்கள் நேரு நிவாரண நிதியில் எதனை கோடி இருக்கு அதைச்சொல்லு இத்தாலிய அக்கவுண்டுக்கு அனுப்பிச்சாச்சா ?
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X