பிரிட்டனின் சிவப்புப் பட்டியலில் தொடரும் இந்தியா..!

Updated : மே 09, 2021 | Added : மே 09, 2021 | கருத்துகள் (8)
Share
Advertisement
லண்டன்: பிரிட்டனில் தற்போது உருமாறிய கொரோனா வைரஸ் தாக்கம் போரிஸ் ஜான்சன் அரசு எடுத்த தீவிர முயற்சியின் காரணமாக படிப்படியாகக் குறைந்து வருகிறது.இதனை அடுத்து அங்கு மற்ற நாட்டினர் உள்ளே வர விதிக்கப்பட்ட தடை தற்போது தளர்த்தப்பட்டு வருகிறது. இதர நாடுகளில் வைரஸ் தாக்கம் எவ்வாறு உள்ளது என்பதைப் பொறுத்து அங்கு உலக நாடுகள் மூன்று நிறங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளன.

லண்டன்: பிரிட்டனில் தற்போது உருமாறிய கொரோனா வைரஸ் தாக்கம் போரிஸ் ஜான்சன் அரசு எடுத்த தீவிர முயற்சியின் காரணமாக படிப்படியாகக் குறைந்து வருகிறது.



latest tamil news



இதனை அடுத்து அங்கு மற்ற நாட்டினர் உள்ளே வர விதிக்கப்பட்ட தடை தற்போது தளர்த்தப்பட்டு வருகிறது. இதர நாடுகளில் வைரஸ் தாக்கம் எவ்வாறு உள்ளது என்பதைப் பொறுத்து அங்கு உலக நாடுகள் மூன்று நிறங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளன. கொரோனாவால் மோசமாக பாதிக்கப்பட்டு இருக்கும் நாடுகள் சிவப்பு நாடுகள் என்று அழைக்கப்படும் அதேவேளையில் மிதமாக பாதிக்கப்பட்டுள்ள நாடுகள் மஞ்சள் நாடுகள் என அழைக்கப்படுகின்றன. வைரஸ் பாதிப்பு மிகவும் குறைவாக இருக்கும் நாடுகள் பச்சை நாடுகள் என கூறப்படுகின்றன.


latest tamil news




எதிர்பார்த்தது



பச்சை நாடுகளில் இருந்து மக்கள் பிரிட்டனுக்குள் விமான மார்க்கமாக வர அனுமதி வழங்கப் பட்டு உள்ளது. அதேசமயம் சிவப்புப் பட்டியலில் உள்ள நாடுகளில் இருந்து வர தடை விதிக்கப் பட்டு உள்ளது குறிப்பிடத்தக்கது. அனைவரும் எதிர்பார்த்தது போலவே இந்தியா தற்போது பிரிட்டனின் சிவப்பு நாடுகள் பட்டியலில் உள்ளது.

ஆனால் இந்தியாவில் உள்ள அயர்லாந்து மற்றும் பிரிட்டனை பூர்வீகமாகக் கொண்ட மக்கள் பிரிட்டனுக்குள் வரலாம் என போரிஸ் ஜான்சன் அரசு தெரிவித்துள்ளது. இவர்களுக்கு விமான நிலையத்திலேயே பரிசோதனை செய்யப்பட்டு பின்னர் நாட்டுக்குள் அனுமதிக்கப்படுவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement




வாசகர் கருத்து (8)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Shroog - Mumbai ,இந்தியா
10-மே-202111:23:58 IST Report Abuse
Shroog வெளிநாடுகளில் இந்தியருக்கு மதிப்பு குறைத்து விட்டது. மோடி பதவி விலகிய பின் தான், நம் நாட்டில் வழற்சியை எதிர்பார்க்க முடியும்
Rate this:
Cancel
தல புராணம் - மதுரை,இந்தியா
10-மே-202108:06:35 IST Report Abuse
தல புராணம் ஏழாண்டு சாதனை தொடர்கிறது.
Rate this:
Cancel
10-மே-202107:55:59 IST Report Abuse
ஆப்பு ரெட் கார்ப்பெட் லேருந்து ரெட் பட்டியலுக்கு வந்தாச்சு. நல்ல வளர்ச்சி.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X