அரசியல் செய்தி

தமிழ்நாடு

ஸ்டாலினை பற்றி தெரிந்து கொள்ள ரஷ்யா ஆர்வம்!

Updated : மே 10, 2021 | Added : மே 10, 2021 | கருத்துகள் (131)
Share
Advertisement
சென்னை: தமிழக முதல்வராக பதவியேற்றுள்ள ஸ்டாலினைப் பற்றி தெரிந்து கொள்ள, ரஷ்ய அரசியல்வாதிகளும், அதிகாரிகளும் ஆவலாக உள்ளனர். 'நம் தலைவர் பெயரை வைத்துள்ள ஸ்டாலின் யார்?' என, ரஷ்ய வெளியுறவுத்துறை அதிகாரிகள் உட்பட பலர், தமிழக முதல்வரைப் பற்றி அறிந்து கொள்வதில் ஆர்வமாக உள்ளனர்.ஜோசப் ஸ்டாலின், ரஷ்யாவில் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவராகவும், சர்வாதிகாரியாகவும்
stalin, who is, russia, eager, ஸ்டாலின், யார், ரஷ்யா, ஆர்வம்

சென்னை: தமிழக முதல்வராக பதவியேற்றுள்ள ஸ்டாலினைப் பற்றி தெரிந்து கொள்ள, ரஷ்ய அரசியல்வாதிகளும், அதிகாரிகளும் ஆவலாக உள்ளனர். 'நம் தலைவர் பெயரை வைத்துள்ள ஸ்டாலின் யார்?' என, ரஷ்ய வெளியுறவுத்துறை அதிகாரிகள் உட்பட பலர், தமிழக முதல்வரைப் பற்றி அறிந்து கொள்வதில் ஆர்வமாக உள்ளனர்.


latest tamil news


ஜோசப் ஸ்டாலின், ரஷ்யாவில் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவராகவும், சர்வாதிகாரியாகவும் விளங்கினார். ரஷ்யாவில் இவருக்கு ஆதரவும், எதிர்ப்பும் இருந்தன. இவர் மறைந்த ஒரு சில நாட்களில், கருணாநிதிக்கும் மகன் பிறந்தார். அவருக்கு ஸ்டாலின் என பெயர் வைத்தார் கருணாநிதி. டில்லியில் உள்ள ரஷ்ய துாதரக அதிகாரிகள், பத்திரிகையாளர்களை தொடர்பு கொண்டு, 'தமிழகத்தில் முதல்வராக பதவியேற்றுள்ள ஸ்டாலின் யார்... இவரைப் பற்றிய விபரங்களை விசாரித்து எங்களுக்கு தெரிவியுங்கள்' என, வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

Advertisement




வாசகர் கருத்து (131)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
P.MANIMARAN - keeranur,இந்தியா
16-மே-202114:12:33 IST Report Abuse
P.MANIMARAN this is M.K,stalin that is Joseph Stalin.
Rate this:
Cancel
Vena Suna - Coimbatore,இந்தியா
14-மே-202116:45:21 IST Report Abuse
Vena Suna உண்மையில் ரஷ்ய ஸ்டாலின் பயங்கர கோழை...யாரை பார்த்தாலும் நடுங்குவான்
Rate this:
Cancel
Vena Suna - Coimbatore,இந்தியா
14-மே-202113:30:29 IST Report Abuse
Vena Suna ரஷ்யா நம் மீது கவனம் செலுத்துவது ஆபத்து ..உஷார்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X