அரசியல் செய்தி

தமிழ்நாடு

அழகிரிக்கு எம்.பி., பதவி?

Updated : மே 10, 2021 | Added : மே 10, 2021 | கருத்துகள் (25)
Share
Advertisement
சென்னை: நடந்து முடிந்த ஐந்து மாநில சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் படு தோல்வி அடைந்தாலும், தமிழகத்தில், 18 தொகுதிகளில் வெற்றி பெற்றது, கட்சியின் டில்லி தலைவர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.இதையடுத்து, காங்கிரசுக்கு தமிழகத்திலிருந்து ஒரு ராஜ்யசபா எம்.பி., பதவி தரும்படி, தி.மு.க.,வுக்கு கோரிக்கை வைத்துள்ளனர், காங்., தலைவர்கள். இந்த பதவியைப் பெற, தமிழக காங்கிரசாரிடையே
அழகிரி, எம்.பி., பதவி, காங்., தலைவர்கள்

சென்னை: நடந்து முடிந்த ஐந்து மாநில சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் படு தோல்வி அடைந்தாலும், தமிழகத்தில், 18 தொகுதிகளில் வெற்றி பெற்றது, கட்சியின் டில்லி தலைவர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.


latest tamil news


இதையடுத்து, காங்கிரசுக்கு தமிழகத்திலிருந்து ஒரு ராஜ்யசபா எம்.பி., பதவி தரும்படி, தி.மு.க.,வுக்கு கோரிக்கை வைத்துள்ளனர், காங்., தலைவர்கள். இந்த பதவியைப் பெற, தமிழக காங்கிரசாரிடையே கடும் போட்டி நிலவினாலும், கட்சி மேலிடம், தமிழக தலைவர் அழகிரிக்கு ஆதரவாக உள்ளதாக பேச்சு எழுந்துள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (25)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
vnatarajan - chennai,இந்தியா
10-மே-202116:58:55 IST Report Abuse
vnatarajan அழகிரி அப்படி என்னதான் தேர்தலுக்குமுன்னால் காங்கிரஸ் கட்சிக்காக உழைத்தார். கிடைத்த வோட்டில் பெரும்பாலும் டிஎம்கே ஆதரவு வோட்டுக்களாகத்தான் இருக்கும்
Rate this:
Cancel
Sivaraman - chennai ,இந்தியா
10-மே-202116:10:25 IST Report Abuse
Sivaraman திமுகவுக்கு இந்த தேர்தல் வாழ்வா சாவா என்ற நிலையில் காங்கிரஸ் முழு மூச்சில் பேரம்பேசி ஐம்பது இடங்கள் பெற்று இருக்கலாம்/ இல்லை. வேறு ஒத்த கட்சிகளுடன் கூட்டணி அமைத்து போட்டியிட்டு இருந்தால் புதுச்சேரி போன்று இங்கு காங்கிரஸ் உள்ள கூட்டணி அரசு ஐம்பத்து நான்கு ஆண்டுகளுக்கு பிறகு ஏற்பட்டு இருக்கும்
Rate this:
Cancel
10-மே-202113:48:34 IST Report Abuse
ravi chandran கிழிக்கிற கிழிக்கு ரொம்பவே ஓவர்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X