பொது செய்தி

தமிழ்நாடு

மே 10: இன்று பெட்ரோல், டீசல் விலை உயர்வு

Updated : மே 10, 2021 | Added : மே 10, 2021 | கருத்துகள் (13)
Share
Advertisement
சென்னை: சென்னையில் இன்று (மே 10), பெட்ரோல் லிட்டருக்கு 93.38ரூபாய், டீசல் லிட்டருக்கு 86.96 ரூபாய் என விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலையின் அடிப்படையில், பெட்ரோல், டீசல் விலைகளை, எண்ணெய் உற்பத்தி நிறுவனங்கள் நிர்ணயம் செய்கின்றன. நாடு முழுதும், வைரஸ் பரவலை தடுக்க, மார்ச் இறுதியில், ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதனால், மே வரை,

சென்னை: சென்னையில் இன்று (மே 10), பெட்ரோல் லிட்டருக்கு 93.38ரூபாய், டீசல் லிட்டருக்கு 86.96 ரூபாய் என விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.



latest tamil news



சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலையின் அடிப்படையில், பெட்ரோல், டீசல் விலைகளை, எண்ணெய் உற்பத்தி நிறுவனங்கள் நிர்ணயம் செய்கின்றன. நாடு முழுதும், வைரஸ் பரவலை தடுக்க, மார்ச் இறுதியில், ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதனால், மே வரை, பெட்ரோல், டீசல் விலையில் எந்த மாறுதலும் செய்யாமல் இருந்த பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள், தற்போது, அவற்றின் விலையை உயர்த்தி வருகின்றன.


latest tamil news



சென்னையில் நேற்று பெட்ரோல், லிட்டர் 93.15 ரூபாய், டீசல் லிட்டர் 86.65ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டது. இந்நிலையில், இன்று பெட்ரோல் லிட்டருக்கு 23 காசுகள் உயர்ந்து ரூ 93.38 ஆகவும் டீசல் லிட்டருக்கு 31 காசுகள் உயர்ந்து ரூ 86.96 ஆகவும் உள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (13)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
10-மே-202116:12:08 IST Report Abuse
ஆப்பு பெட்ரோலா அப்படீன்னா என்னன்னு கேப்பாரு. கூட இருக்குற அதிகாரிகள் சைலண்ட்.
Rate this:
Cancel
Pugazh V - Coimbatore / Cochin,இந்தியா
10-மே-202114:51:02 IST Report Abuse
Pugazh V தமிழக முதல்வர் தளபதி ஸ்டாலின் பெட்ரோல் விலையைக் குறைக்கும் அதிகாரம் படைத்தவராம். அதனால் தளபதி ஸ்டாலின் விலையைக் குறைக்க வேண்டுமாம். ஆனால் மோடி குறைக்க மாட்டாராம். மாநில அரசின் வரி விகிதத்தை 1%/குறைத்தாலும் மத்திய அரசுக்கு 1.22% வருவாய் குறையும். இதை மத்திய அரசு ஏற்க.வேண்டும்.. அப்போது தான் மாநில அரசின் வரியை ஸ்டாலின் குறைக்கவியலும். பீஜேபீ வாசகர்களுக்குப புரியவில்லை யா அல்லது நடிக்கிறார்களா?
Rate this:
Cancel
Narayanan - chennai,இந்தியா
10-மே-202114:26:19 IST Report Abuse
Narayanan மத்திய மாநில அரசுகள் மக்களை பற்றிய கவலை இல்லை . தேர்தல் வரை ஆளும் கட்சியை குறைகூறி ஸ்டாலின் பேசினார் . மாநில அரசு குறைக்கவேண்டும் மத்திய அரசு குறைக்கவில்லை என்றால் . இப்போ இவர் பதவி ஏற்று மூன்று நாட்கள் ஆகிவிட்டது . பெட்ரோல் விலையும் ஏறிக்கொண்டேதான் இருக்கிறது .இன்னும் இதை பற்றி மூச்சு விடவில்லை . ஆக எதுவுமே மத்திய அரசின் கட்டுப்பாட்டில்தான் இருக்கிறது . மத்திய அரசிடம் மண்டியிட்டால் மட்டுமே நடக்கும் . அப்போ திமுக வும் அடிமை அரசுதான்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X