பொது செய்தி

இந்தியா

இந்தியாவில் மேலும் 3.66 லட்சம் பேருக்கு கொரோனா: 3,754 பேர் பலி

Updated : மே 10, 2021 | Added : மே 10, 2021 | கருத்துகள் (2)
Share
Advertisement
புதுடில்லி: இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 3.66 லட்சம் பேருக்கு கொரோனா உறுதியாகி உள்ளது. 3,754 பேர் உயிரிழந்து உள்ளனர்.இது தொடர்பாக சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்ட புள்ளி விவரத்தில் கூறப்பட்டு உள்ளதாவது: இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 3,66,161 பேருக்கு கொரோனா உறுதியாகி உள்ளது. இதனால், பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2,26,62,575 ஆக அதிகரித்து உள்ளது.மேலும், நேற்று ஒரு நாளில்
India, CoronaVirusUpdate, Discharge, DeathToll, coronavirus death count, corona toll, coronavirus in india, corona in India, confirmed coronavirus cases in India,  corona patients, positive cases, new corona cases, corona spread, india fights corona, corona news, corona death, இந்தியா, கொரோனா, கொரோனாவைரஸ், உயிரிழப்பு, சுகாதாரஅமைச்சகம்

புதுடில்லி: இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 3.66 லட்சம் பேருக்கு கொரோனா உறுதியாகி உள்ளது. 3,754 பேர் உயிரிழந்து உள்ளனர்.

இது தொடர்பாக சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்ட புள்ளி விவரத்தில் கூறப்பட்டு உள்ளதாவது: இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 3,66,161 பேருக்கு கொரோனா உறுதியாகி உள்ளது. இதனால், பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2,26,62,575 ஆக அதிகரித்து உள்ளது.

மேலும், நேற்று ஒரு நாளில் 3,53,818 பேர் குணமடைந்து வீடு திரும்பியதை தொடர்ந்து, வைரஸ் பாதிப்பில் இருந்து மீண்டவர்களின் எண்ணிக்கை 1,86,71,222 ஆக உயர்ந்தது. தற்போது, 37,45,237 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.


latest tamil news


நேற்று ஒரே நாளில் 3,754 பேர் உயிரிழந்ததால், வைரஸ் பாதிப்பு காரணமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 2,46,116 ஆக உயர்ந்தது.

தற்போது வரை 17,01,76, 603 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டு உள்ளது. இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
11-மே-202105:10:16 IST Report Abuse
ஆப்பு தினசரி பாதிப்பு 15 லட்சம் வரை போகலாம். அவிங்களுக்கு ராசியான நம்பர்.
Rate this:
Cancel
தல புராணம் - மதுரை,இந்தியா
11-மே-202102:17:51 IST Report Abuse
தல புராணம் சவுக்கித்தார் மோடி அவர்களே, பறந்து பறந்து கும்பமேளா வைரஸை பரப்பி எந்த இந்தியர்களை காப்பாத்தி, எந்த மானுட வர்க்கத்தையே காப்பாத்தினீங்க? 2,50,000 தினசரி தொற்று இருக்கும் சமயத்தில், பல்லாயிரம் மக்களை ஒன்று கூட்டினீர், இந்த அளவு கூட்டத்தை நான் பார்த்ததில்லைன்னு பூரிப்படைஞ்சி பொங்குனீங்களே, 40,00,000 பேரை கும்பமேளான்னு கூடவச்சீங்களே? உங்களாலே ஒரு நாளைக்கி 4000 உயிரிகள் சாவது என்னிக்காவது மனசுக்கு உறுத்துமா?? உண்மையான சாவுகள் எண்ணிக்கை 2 இலிருந்து 5 மடங்கு வரை அதிகமிருக்கும் என்று இந்திய மருத்துவர்கள் அடித்து சொல்கிறார்கள்.. 5 இலிருந்து 10 மடங்கு அதிகம் சாவுகள் என்று களத்தில் இருக்கும் வெளிநாட்டு பத்திரிக்கைகள் ஆதாரத்துடன் வெளியிடுகின்றன.. குறைந்தபட்சம் என்று வைத்தாலே 10,000 சாவுகள்.. ஆற்றில் உப்பி மிதக்கும் பிணங்கள் உங்களின் பொய்யை பறை சாற்றிக் கொண்டு இருக்கின்றன.. என்ன செய்து இந்த பாவங்களை கரையேற்ற போகிறீர்கள்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X