அரசியல் செய்தி

தமிழ்நாடு

தவறு செய்தால் பதவி நீக்கம்: அமைச்சர்களுக்கு முதல்வர் ஸ்டாலின் எச்சரிக்கை

Updated : மே 10, 2021 | Added : மே 10, 2021 | கருத்துகள் (71)
Share
Advertisement
சென்னை:அமைச்சர்கள் தங்கள் துறையில் தவறு செய்தால் பதவியிலிருந்து நீக்கப்படுவார்கள் என்று முதல்வர் ஸ்டாலின் எச்சரிக்கை விடுத்துள்ளார்.வெளிப்படை வேண்டும்தலைமைச் செயலகத்தில் இன்று நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் உரையாற்றிய முதல்வர் ஸ்டாலின், அமைச்சர்கள் தங்கள் துறையில் ஏதேனும் தவறு செய்தால், உடனடியாக பதவியிலிருந்து நீக்கப்படுவார்கள். அமைச்சர்களின்

சென்னை:அமைச்சர்கள் தங்கள் துறையில் தவறு செய்தால் பதவியிலிருந்து நீக்கப்படுவார்கள் என்று முதல்வர் ஸ்டாலின் எச்சரிக்கை விடுத்துள்ளார்.



latest tamil news



வெளிப்படை வேண்டும்

தலைமைச் செயலகத்தில் இன்று நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் உரையாற்றிய முதல்வர் ஸ்டாலின், அமைச்சர்கள் தங்கள் துறையில் ஏதேனும் தவறு செய்தால், உடனடியாக பதவியிலிருந்து நீக்கப்படுவார்கள். அமைச்சர்களின் உதவியாளர்கள் நியமனம் உள்பட அனைத்தும் வெளிப்படைத்தன்மையுடன் இருக்க வேண்டும்.


latest tamil news



தொகுதிக்குள் ஏதேனும் பிரச்னை இருந்தால் நேரடியாக தன்னிடம் முறையிடவும் முதல்வர் ஸ்டாலின் அறிவுறுத்தினார்.
மிகச் சிறப்பாக செயல்பட்டு, மக்களிடம் நல்ல பெயர் வாங்க வேண்டும். அமைச்சர்கள் தங்கள் துறை சார்ந்த புள்ளி விவரங்களை நன்கு அறிந்து வைத்துக் கொள்ளவும், முதல்வர் ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளார்.

Advertisement




வாசகர் கருத்து (71)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Prakash - Chennai,இந்தியா
13-மே-202114:01:18 IST Report Abuse
Prakash நம்பிட்டேன்...விடுங்க ...
Rate this:
Cancel
Arachi - Chennai,இந்தியா
11-மே-202123:47:30 IST Report Abuse
Arachi இவர் இவ்வாறு கூறுவதற்கு தகுதியானவர்.இதுவரை மேயராகவும் சரி, ஊரக வளர்ச்சித்துறை அமைச்சராக மற்றும் துணை முதல்வராக இருந்தபோதும் சிறப்பாகவும் ஊழலுக்கு இடமின்றி அதுவும் இவர்காட்டிய பாலங்களை ஆராய்ச்சியெல்லாம் செய்துபார்த்துவிட்டார்கள்.எந்த குற்றமும் கண்டுபிடிக்கவில்லை.இதெல்லாம் சின்னப்பயல்களுக்கு எங்கே தெரியப்போகிறது.ஜெயலலிதா இருந்திருந்தால் அவரே சாட்சியாய் இருந்திருப்பார். ஒழுங்கா இருக்க நினைப்பவர்களும் கெடுதிருவீங்களே.
Rate this:
Cancel
அறவோன் - Chennai,இந்தியா
11-மே-202110:55:57 IST Report Abuse
அறவோன் தமிழக அரசின் எண்ணம் நன்றாக இருக்கிறது, செயல்களும் அவ்வாறே ‼️‼️‼️👍👍👍👏👏👏😃😃😃
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X